NEEK Twitter Review: 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' தனுஷுக்கு கை கொடுத்ததா? இல்லை கைவிட்டதா? ட்விட்டர் விமர்சனம்!
நடிகர் தனுஷ் இயக்கத்தில், அவரின் மூன்றாவது படைப்பாக வெளியாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் தனுஷ் ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தாரா? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்து, 2 தேசிய விருதுகளை வென்ற நடிகராக இருக்கும் தனுஷ், ஒரு இயக்குனராகவும் அறிமுகமான திரைப்படமே பா.பாண்டி. 2017-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உன்னதமான காதல் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வயதான காலத்தில் தன்னுடைய காதலியை பார்க்க ஆசைப்படும் ஒருவர் பற்றி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு, தன்னுடைய 50-ஆவது படத்தையும் நடிகர் தனுஷ் தான் இயக்கி நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தை இயக்கி முடித்த கையேடு தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
இவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யூசுவலான ஒரு காதல் கதையில் எண்டெர்டெயின்மெண்ட் காட்சிகளோடு கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமசனம் குறித்துபார்ப்போம்.
#NeekReview : Enjoyable racy fun ride with a set of newcomers. The director @dhanushkraja has based his story on Gen Z kids and their friendships & relationships. @gvprakash’s peppy music (golden sparrow fab) & picturisation of songs makes it entertaining.
— Sreedhar Pillai (@sri50) February 20, 2025
New kid #Pavish is a…
#NilavukkuEnmelEnnadiKobam has been watched.
— Avinash Ramachandran (@Avinash_R13) February 20, 2025
I liked it. A lot. Mathew Thomas is such a terrific vibe.
GVP is brilliant too#Dhanush sonna maadhri, Usual Love Story, that is elevated by a lot of cute and effective moments.
DRCS pic.twitter.com/gM6tCwkyuM
#NEEK #NilavukkuEnmelEnnadiKobam 3.5/5 A breezy rom-com that will bring a smile on our faces with new bunch of promising actors.
— sridevi sreedhar (@sridevisreedhar) February 21, 2025
It’s a new genre for @dhanushkraja, the director 🙌 as the film is a refreshing take on love, friendship, relationship, breakups and rebound. New… pic.twitter.com/KWUHUEaIG1
#NEEK 3.75 / 5
— Rinku Gupta (@RinkuGupta2012) February 20, 2025
an enjoyable, lighthearted, trendy rom-com from director #Dhanush👏🏽 Superb performances by entire cast. Newbie #Pavish makes a mark.Witty dialogues, grt visuals & music Engaging Entertainer ! @wunderbarfilms @RIAZtheboss @dhanushkraja #NilavukkuEnmelEnnadiKobam pic.twitter.com/gaK2JIqXwd
#NEEK #NilavukkuEnmelEnnadiKobam - 3.5 out of 5, director @dhanushkraja is in fine form and has once again delivered a light-hearted fun film after #PaPaandi. D as a director excels in tapping the sensibilities of 2k kids, their take on relationships, breakups and rebound has… pic.twitter.com/ADzuiNqdfm
— Rajasekar (@sekartweets) February 20, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

