மேலும் அறிய

Demonte Colony 2 :டிமாண்டி காலனி 2 படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியானது.. இதோ பார்வைக்கு

டிமாண்டி காலனி 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது தான் டிமான்டி காலனி. அருள்நிதி தனது நேர்த்தியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. படக்குழு ஏற்கனவே இன்று இப்படம் தொடர்பான வீடியோ வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படத்தின் ஒன்றரை நிமிட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஹாரர் திரைப்படம் என்றாலே இருட்டான சூழலில் அதிகமான காட்சிகள்  உருவாக்கப்படும். தற்போது வெளியாகி உள்ள டிமாண்டி காலனி 2 வீடியோவிலும் அதிகமான காட்சிகள் இருட்டாகவும் திகிலாகவும் உள்ளது. இதனை பார்க்கும்போது இந்த படத்தின் முதல் பாகத்தைப்போன்று இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தையும் ஞானமுத்து தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சி ராஜ்குமார் தயாரிப்பில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் விரைவில் இந்த படம் திரையில் வெளியாக உள்ளது. அருள்நிதி திரைவரலாற்றில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் டிமான்டி காலனி திரைப்படமும் ஒன்று. ஆகவே தற்போது வெளியாகவுள்ள அதன் இரண்டாம் பாகம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் படிக்க 

Annamalai On DIG Suicide: ”காவல்துறையில் இதெல்லாம் இருக்கிறது“ - கோவை டிஐஜி மரணம் தொடர்பாக அண்ணாமலை சாடல்

Microsoft TEALS Program: மைக்ரோசாஃப்ட் உடன் கைகோத்த பள்ளிக்கல்வித்துறை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு TEALS திட்டம்- என்ன அம்சங்கள்?

தலைப்பு செய்திகள்

Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget