மேலும் அறிய

D Imman Emotional Note: இதுதான் என்னுடைய மூன்றாவது மகள்.. மறுமணம் செய்த டி.இமான் ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சிப் பதிவு..!

முதல் மனைவியை விவாகரத்து செய்த டி.இமான் மறுமணம் செய்துள்ளார். இது குறித்து டி.இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.  

முதல் மனைவியை விவாகரத்து செய்த டி.இமான் மறுமணம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.  

அந்தப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மறுமண செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஞாயிறு அன்று மறைந்த பிரபல கலை இயக்குனரான உபால்ட் என்பவரின் மகள் அமலியை நான் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய கடினமான தருணங்களில் என்னுடன் ஆதரவாக இருந்த எனது தந்தைக்கு  எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

சவால்களில் உறுதுணையாக இருந்த தந்தை

கடந்த சில வருடங்களாக நானும் எனது குடும்பமும் சந்தித்த சவால்களுக்கெல்லாம் இது தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். எனக்கு அமலியை அறிமுகப்படுத்தி இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

இதுதான் என்னுடைய மூன்றாவது மகள்

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் என்னுடைய சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்ததை அளித்திருக்கிறது.   அவர்களை இந்த தருணத்தில் நான் மிஸ்  செய்கிறேன். இருந்த போதிலும் அவர்கள் என்னிடம் விரைவில் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பேன். 

நான், என்னுடைய  மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்களது உறவினர்கள் ஆகிய அனைவரும் எனது மகள்கள் வந்தால் அவர்கள் மீது அன்பை செலுத்த காத்திருக்கின்றோம். அமலி குடும்பம் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு என்னுடைய நன்றிகள்.”  என்று குறிப்பிட்டுள்ளார். 

விவாகரத்து செய்த டி.இமான் 

முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு இசையமைப்பாளர் டி.இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர் கடந்தாண்டு இறுதியில் விவகாரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவகாரத்து அப்போது திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்திற்கு பிறகு டி. இமான் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வருவதாகவும், இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வருவதாகவும் செய்திகள் பரவியது. இந்தநிலையில், தற்போது டி. இமான் எமிலி என்ற பெண்ணுடன் மறுமணம் செய்துள்ளார். பல திரைபிரபலங்கள் தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget