மேலும் அறிய

Coolie: ரஜினிகாந்த் மகளாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சீரியல் நடிகை - ஏன்?

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மகளாக நடிக்க வந்த வாய்ப்பிற்கு பிரபல சீரியல் நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் பிரபல நடிகர் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்ளால் கொண்டாடப்படுபவர் இன்றும் வசூலில் நம்பர் 1 நடிராக உலா வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள வேட்டையன் படம் விரைவில் வெளியாக உள்ளது.

கூலியில் ரஜினியின் மகள்:

தற்போது, கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராக உலா வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். கூலி படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி ஏற்கனேவ ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாசமுள்ள தந்தையாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் மகளாக நடிக்க பிரபல சீரியல் நடிகை ஒருவரை அணுகியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலின் கதாநாயகி ஒருவரை படக்குழு அணுகியுள்ளது.

மறுப்பு தெரிவித்த நடிகை:

கூலி படக்குழு அந்த சீரியல் நடிகையிடம் நான்கு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால், அந்த நடிகை நடிக்கும் சீரியலின் தயாரிப்பாளர் தன்னுடைய சீரியலுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் யாருடைய படப்பிடிப்புக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சீரியலுக்கான காட்சி அந்த நடிகையின் காட்சிகள் தினசரி படம்பிடிக்கப்பட்டு வருவதால் அவரால் கூலி படக்குழுவினர் கேட்ட 4 நாட்கள் கால்ஷீட்டை அவரால் தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர் தன்னால் கூலி படத்தில் நடிக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், தற்போது கூலி படக்குழு வேறு ஒரு நடிகையை அணுகியுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் அந்த நடிகையும் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படத்தில் போதைப்பொருட்கள் கதைக்களத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சூழலில், கூலி படத்தின் டைட்டில் வீடியோவில் முழுக்க முழுக்க தங்கமே பிரதானமாக இடம்பெற்றிருந்தது. கூலி படம் தங்கக்கடத்தல், தந்தை – மகள் பாசத்தை பிரதானமாக கொண்டு உருவாக்கப்படும் படம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Vishal On Budget: ”தமிழ்நாட்டில் இரட்டை வரி வசூல்” - பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நடிகர் விஷால்

மேலும் படிக்க: Devayani: அவன் ஒரு குட்டி பாப்பா.. அவனுக்கு நான்தான் அம்மா: மேடையில் நகுலை கண்கலங்க வைத்த அக்கா தேவயானி

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
Embed widget