மேலும் அறிய

Cool Suresh: ‛மிஸ்டர் அன்புச்செழியன்... ரஜினி... விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயனா?’ கூல் சுரேஷ் ஆவேசம்!

Cool Suresh: ‛மிஸ்டர் அன்புச் செழியன் சார்... ரஜினிக்கு அப்புறம், விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? -கூல் சுரேஷ்

வெந்துதணிந்தது காடு... எனத் தொடங்கி பார்க்கிற படத்திற்கெல்லாம் வணக்கத்தை போட்டு வந்த கூல் சுரேஷ், வெந்துதணிந்தது காடு படம் வெளியான பின் என்ன சொல்வார் என்று ஒரு தரப்பு எதிர்பார்த்திருந்தது. வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் வரும் என்பதால், இரண்டாம் பாகத்தை வைத்து தன் பாணியை கூல் சுரேஷ் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கூல் சுரேஷிற்கு ஒரு ஆப்பிள் போன் வழங்கியதுடன், அவரது குழந்தைகளின் கல்வி செலவையும் கவனிப்பதாக கூறி, கூல் சுரேஷிற்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், இன்று வெளியான சிவகார்த்திகேயனின் ‛ப்ரின்ஸ்’ படத்தை பார்க்க வந்த கூல் சுரேஷ், தனது வழக்கமான வெந்து தணிந்தது காடு எனத் தொடங்கும் வசனத்தை மாற்றுவதாக அறிவித்தார். இதோ அந்த பேட்டி....

Cool Suresh: ‛மிஸ்டர் அன்புச்செழியன்... ரஜினி... விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயனா?’ கூல் சுரேஷ் ஆவேசம்!

‛‛இத்தனை நாள், ‛வெந்து தணிந்தது காடு...’ எனக்கூறிக் கொண்டிருந்தேன். படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இனி என்னசொல்லப் போகிறேன் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நாள் இன்று தான் வந்துள்ளது. இனி நான் என்ன சொல்வேன் என்றால், 

’எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... சிம்புனா கெத்து தல...’ 

எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... ப்ரின்ஸூன கெத்து தல.... இந்த ப்ரின்ஸ் படம், மெஜேன் ஒன்னும் பெருசா இல்லை. படத்தை பார்த்துவிட்டு நல்லா சிரித்துவிட்டு போகலாம். இந்த படத்தில் நடித்துல்ல அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆனந்த்ராஜ் சார் வரும் 10 நிமிடங்கள், படம் பிரமாதமாக இருக்கு. ஆனந்த்ராஜ் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Cool Suresh: ‛மிஸ்டர் அன்புச்செழியன்... ரஜினி... விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயனா?’ கூல் சுரேஷ் ஆவேசம்!

அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் பற்றி, என் மச்சான் சிவகார்த்திகேயன் பற்றி, தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியன் கூறியிருந்தார், ‛ரஜினி, விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் என்று’ கூறியிருந்தார். மிஸ்டர் அன்புச் செழியன் சார்... ரஜினிக்கு அப்புறம், விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என்று எதை வைத்து சொன்னீர்கள் மிஸ்டர் அன்புச் செழியன் சார்...? எதை வெச்சு சொன்னீங்க, எப்படி சொன்னீங்க? ஆனால், நீங்கள் சொன்னது, உண்மைதான். ரஜினிக்கு அப்புறம், விஜய்க்கு அப்புறம்  சிவகார்த்திகேயன் செம்ம மாஸா இருக்காரு . அன்புச்செழியன் சார், நீங்க சொன்னது நடந்து விட்டது. என் மச்சான் சிவகார்த்திகேயன் ஜெயிச்சுட்டான். 

‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... ப்ரின்ஸூன கெத்து தல’. ப்ரின்ஸ் படம் அருமையா இருக்கும். இந்த சிவகார்த்திகேயன் படம் பார்க்க டிக்கெட் வாங்கி வர்றீங்களோ, கட்டவுட், போஸ்டர் பார்க்கவே வர்றாங்க. அந்த அளவிற்கு ரசிகர்கள் பேனர்கள் வைத்துள்ளார்கள். இனிமேல் பத்து தலைக்கு தான் ப்ரமோஷன் பண்ணப் போறேன். படத்தை பாருங்க, எஞ்ஜாய் பண்ணுங்க,’’
என்று செய்தியாளர்களிடம் கூல் சுரேஷ் பேசினார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget