மேலும் அறிய

Cooku with Comali:தெறிக்கவிட்ட குக் வித் கோமாளி.. நிறைவடைந்த இறுதி ஷூட்டிங்... வெற்றியாளர் யார்?

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்டுகளாக தற்போது தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, ஸ்ருதிகா உள்ளனர். ஸ்ருதிகா இவர்களில் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்வானவர் ஆவார்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

மாபெரும் ஹிட் ஷோ

ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் வரிசையில் விஜய் டிவியின் சமீபத்திய ஹிட் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. பிற சேனல்கள் சீரியசான குக்கிங் ஷோக்களை காரசாரமாக நடத்தி வந்த நிலையில், விளையாட்டாகத் தொடங்கி ரேட்டிங்கையும் அப்ளாசையும் அப்படியே மக்கள் மனதையும் வென்றுள்ளது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கும் இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவை பெரும் ஹிட் அடிக்க, சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தர்ஷன் Vs ஸ்ருத்திகா

இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி எபிசோடின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்டுகளாக தற்போது தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, ஸ்ருதிகா உள்ளனர். ஸ்ருதிகா இவர்களில் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்வானவர் ஆவார். இவர்களில் தர்ஷன், ஸ்ருதிகா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


Cooku with Comali:தெறிக்கவிட்ட குக் வித் கோமாளி.. நிறைவடைந்த இறுதி ஷூட்டிங்... வெற்றியாளர் யார்?

இந்நிலையில், சின்னத்திரை பிரபலம் குரேஷி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் நிறைவடைந்து விட்டதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் இலைமறை காயாக அறிவித்துள்ளார். விரைவில் அடுத்த சீசனிம் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டம்

கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோருடம் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோருடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

இந்நிலையில், குக்கு வித் நிகழ்ச்சி பார்த்து நீண்ட நாள்களாக குழந்தை இல்லாமல் போராடி வந்த ஒரு பெண் கவலை மறந்து குழந்தை பெற்றதாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியது இணையவெளியில் பெரும் விவாதங்களைக் கிளப்பி பல எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றது.

எனினும் இவற்றையெல்லாம் தாண்டி டிஆர்பி ரேட்டிங்கில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபோட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Kia Sorento: ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
Volkswagen: ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
Chennai Power Cut: சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
Embed widget