மேலும் அறிய

Pugazh | 5 வருஷமா காதலிக்கிறோம்.. இந்த வருஷம் கல்யாணம்.. மனம் திறந்த குக்வித் கோமாளி புகழ்!

தன்னுடைய திருமண அறிவிப்பை மக்களிடம் வெளிப்படுத்தியதால், மற்ற சீசன்களைப்போன்று எந்த லூட்டிகளையும்  சீசன் 3 ல்  புகழால் மேற்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டியிவின் ஒளிப்பரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ்,“ தான் 5 ஆண்டு காதலித்து வந்தாகவும், இந்தாண்டிற்குள் தங்களுடைய திருமணம்“ நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் stress buster ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்துள்ளது.

  • Pugazh | 5 வருஷமா காதலிக்கிறோம்.. இந்த வருஷம் கல்யாணம்.. மனம் திறந்த குக்வித் கோமாளி புகழ்!

இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே  இல்லாமல் இருந்தது. இதனையடுத்து புகழுக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், இந்த சீசன் 3ல் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதுவே ரசிகர்கள் பலருக்கு வருத்தமாக இருந்த நிலையில், சீசன் 3 ல் புகழ் வரவேண்டும் என்ற கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குக் வித் கோமாளியில் ரீ என்ட்ரி கொடுத்தார் புகழ்.

புகழ் அவருடைய காதலியுடன் இருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலிப்பற்றி ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார். இதோடு பென்ஸி என்பவரை விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே தெரியும் எனவும், 5 ஆண்டுகளாக காலித்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர்  தனக்கு பக்கபலமாக இருந்துள்ளார் எனவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவுடன் புகழ் மேற்கொண்ட காதல் அட்டகாசங்களைப்பற்றியெல்லாம் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறியதையடுத்து போட்டியாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

இதனையடுத்து நடுவர்கள் வெங்கட் பட் மற்றும் தாமு எப்போது திருமணம் என்று கேட்க, எப்படியும் இந்த ஆண்டிற்குள் திருமணம் முடித்துவிடுவேன் என்று முடித்து விடுவேன் என்று புகழ் பதிலளித்தது ரசிகர்களையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. புகழின் இந்த திருமண அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  தன்னுடைய திருமண அறிவிப்பை மக்களிடம் வெளிப்படுத்தியதால், மற்ற சீசன்களைப்போன்று எந்த லூட்டிகளையும்  சீசன் 3 ல்  புகழால் மேற்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Embed widget