மேலும் அறிய

Bommi Serial: 8 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லி நகருக்கு திரும்பும் பொம்மி!

Bommi Serial: தொடரின் ஆரம்பத்தில் மாறுவேடமிட்ட அனிருத், பொம்மியை மறுமணத்தில் இருந்து மீட்டு, பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற அவளது கனவை நிறைவேற்ற லண்டனுக்கு அனுப்பி வைத்தான்.

Bommi Serial: பொம்மி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லி நகருக்குத் திரும்பும் நிலையில் அனிருத் அவளுக்கு எதிர்மறையாக மாறுகிறார்.

பொம்மி தொடர்:

பொம்மி பிஏபிஎல் தொடரில் பிரவிஷ்தா மிஸ்ரா மற்றும் அவுரா பட்நாகர் படோனி ஆகியோர் அனிருத் மற்றும் பொம்மியின் கேரக்டர்களில் நடித்துள்ளனர். பழமையான மூட நம்பிக்கைகளையும், குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பொம்மி என்ற சிறுமி மருமகளாக செல்கிறார். பொம்மியை திருமணம் செய்யும் அனிருத் பொம்மிக்கு ஆதரவாக இருப்படதுன், கல்வி தான் முக்கியம் என படிக்க வைக்கிறார்.

சிறுமியாக இருக்கும் பொம்மின் பெண்களுக்காக பேசுவது, பெண்களின் மிதான அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருக்கும் இந்த சீரியலில் வளர்ந்து இளம்பெண்ணாக மாறும் பொம்மி பட்டப்படிப்பு முடித்து மீண்டும் தனது சொந்த கிராமமான அல்லி நகருக்கு வருகிறார். அப்போது, பொம்மிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வரும் எபிசோடுகளில் காத்திருகின்றனர். 

8 வருடங்களுக்கு பிறகு:

தொடரின் ஆரம்பத்தில் மாறுவேடமிட்ட அனிருத், பொம்மியை மறுமணத்தில் இருந்து மீட்டு, பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற அவளது கனவை நிறைவேற்ற லண்டனுக்கு அனுப்பி வைத்தான். ஆனால் அதே பொம்மி மீண்டும் கிராமத்திற்கு திரும்பும் போது அனிருத் பொம்மிக்கு எதிராக மாறுவது கதைகளமாக உள்ளது. வரவிருக்கும் எபிசோடில், பொம்மி இறுதியாக வளர்ந்த பெண் (அஞ்சல் சாஹு) (Anchal Sahu) மற்றும் அவள் திரும்பி வருவதைப் பற்றி சுமதி மாவுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறாள். இந்த எட்டு வருடங்களில் பொம்மி பட்டம் பெற்று சட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று தனது கணவரான அனிருத்தின் கனவை நனவாக்கியுள்ளார்.

வடமாநிலங்களில் நிலவும் குழந்தை திருமணம், தீண்டாமை, பெண் அடிமை பற்றி கூறும் பொம்மி சீரியலுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Ananya: மிட் வீக் எவிக்‌ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அனன்யா! மறுபடியுமா?

Kottukkaali: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம்: ‘கொட்டுக்காளி’யால் செம குஷியில் சிவகார்த்திகேயன்

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget