மேலும் அறிய

‘ராஜா ராணி’ சீரியல் நடிகையின் மார்பிங் புகைப்படங்கள்: டெல்லி கல்லூரி மாணவர் கைது!

விஜய் டிவியில் சீரியல் நடிகை பிரவீணா புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

விஜய் டிவியில் சீரியல் நடிகை பிரவீணா புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  'ராஜா ராணி' சீரியலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பவர்
நடிகை பிரவீணா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் பல படங்களில் துணைகதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Raja Rani - Vijay TV (@rajaranivijaytv)

இந்த நிலையில்,இவரது புகைப்படங்களை சிலர் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்து அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக கன்னியாக்குமரியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

View this post on Instagram
 
A post shared by Raja Rani - Vijay TV (@rajaranivijaytv)

இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய டெல்லி நாக்பூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற கல்லூரி மாணவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?

Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்

Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு

Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்

ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்
Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு

‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்

Embed widget