மேலும் அறிய

Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

சமந்தா - நாக சைதன்யா பிரிவில் மறைந்திருக்கும் உண்மை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் படிக்க

அயலான் Vs கேப்டன் மில்லர்.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காட்டியது யார்? முழு விபரம்!

தமிழ் சினிமாவில் விழாக்காலங்களைக் குறிவைத்து திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதும் வசூல்களை அள்ளுவதும் வாடிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படங்கள் என்றால் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும்  நடிகர் சிவக்கார்த்திகேயனின் ‘அயலான்’. மேலும் படிக்க

விஎஃப்எக்ஸ் அசத்தல்! அயலான் படக்குழுவினரை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா!

சிவகார்த்திகேயன் நடித்து, ஆர்.ரவிக்குமார் இயக்கிய ‘அயலான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியானது. தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக ஏலியனுடன் திரையைப் பகிர்ந்ததுடன் ஆடி, பாடி, சண்டை செய்து சிவகார்த்திகேயன் கோலிவுட் வரலாற்றில் தடம் பதித்துள்ளார். அவருடன் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு,  கருணாகரன், பானுப்பிரியா, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க

பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகம் - ரத்தம் தெறிக்கும் சலார் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சலார்' திரைப்படம்,  இன்னும் சில மணி நேரங்களில் OTTயில் வெளியாக உள்ளது. பிரபல OTT இயங்குதளமான Netflix, திரையரங்குகளுக்குப் பதிலாக OTTயில் சலார் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புபவர்களுக்குமான நற்செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

சர்ச்சையில் சிக்கிய சந்தானம்: பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்! வடக்குப்பட்டி ராமசாமி இயக்குநர் பளிச்!

'டிக்கிலோனா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கார்த்திக் யோகி. அதைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், ரவி மரியா, எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜாக்குலின், சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க

மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா.. அஜய் தேவ்கன், மாதவனுடன் இணையும் படத்தின் அப்டேட்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் 'ஷைத்தான்'. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
Embed widget