மேலும் அறிய

Cinema Headlines: லால் சலாம் ரன் டைம்: அரசியல் வருகை பற்றி விஷால்: கோட் படக்காட்சி லீக்: சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.

ரசிகர்களுக்காக அதிகரிக்கப்பட்ட ரஜினிகாந்த் காட்சிகள்: லால் சலாம் படத்தின் ரன்-டைம் இதுதான்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் படிக்க

அரசியல் வருகை.. அறிக்கை மூலம் நேரம் குறித்த நடிகர் விஷால்

எதிர்காலத்தில் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

இணையத்தில் லீக் ஆன “கோட்” படக்காட்சி: விஜய் - பிரசாந்த் இடையே மோதல்: அதிர்ச்சியில் படக்குழு!

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது.  அரசியல் எண்ட்ரியால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க

நடிகனாவதற்கு முன் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்திருக்கிறேன்: மணிகண்டன் பளிச்!

தனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்ததாகவும், மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து வெளியே வந்ததாகவும் நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் தான் இருந்துள்ளதாகவும், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள நிறைய போராடியதாகவும் நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார். விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன், ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. மேலும் படிக்க

ஓடிடி வரை தொடரும் தனுஷ் சிவகார்த்திகேயன் மோதல்...பிப்ரவரி 9 ஓடிடியில் வெளியாகும் படங்கள்

தனுஷ்  நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்டு  பிப்ரவரி 9 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் பிற  படங்களைப் பார்க்கலாம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் , பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷன், ஷிவ ராஜ்குமார், அதிதி பாலன் , ஜெயபிரகாஷ், நிவேதா சதிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Embed widget