மேலும் அறிய

Cinema Headlines : விடாமுயற்சி அப்டேட்...தங்கலான் ரிலீஸ் தேதி...சினிமா செய்திகள் இன்று

July 19 Cinema Headlines : அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் முதல் விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜூன் ,த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அஜித் மற்றும் த்ரிஷாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

தங்கலான் ரிலீஸ் தேதி

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

வாழை படத்தின் பாடல் வெளியீட்டி மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா செல்வராஜ் நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாட்ஸ்டார் இப்படத்தை வெளியிடுகிறது. முழுமுழுக்க குழந்தைகளை மையப் படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.

புஷ்பா 2 சர்ச்சை

 சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் படம் புஷ்பா 2 .இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜூன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைவெளி எடுத்துள்ளதும் இந்த தகவலை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் காரணத்தினால் அல்லு அர்ஜூன் புஷ்பா கெட் அப்காக வைத்திருந்த தனது தாடியை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது தாடியை குறைத்த லுக்கில் அல்லு அர்ஜூன்  விமானத்தில் இருக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்.  ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Embed widget