மேலும் அறிய

Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!

தன்னைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு நடிகரும், இயக்குனருமான சேரன் தக்க பதிலடி அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனர் சேரன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சேரன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை தாெகுத்து வழங்கி வருகிறார்.

திவாகர் புகார்:

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் மூலம் நெகட்டிவ் கமென்ட்கள் மூலம் பிரபலமான திவாகர் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும், திவாகருக்கும் இடையே கருத்து மோதல் உண்டானது. இதுதொடர்பாக, திவாகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை சேரன் மீது அடுக்கினார்.

சேரன் மீது தினசரி மிக கடுமையாக விமர்சனங்களை திவாகர் முன்வைத்த நிலையில், சேரன் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

கடவுளே காப்பாற்ற முடியாது:

இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்..  ஆனால்  அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...  

மனநோயாளியைக் காப்பாற்ற நினைப்பவன் நான்:

சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை  பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.. 

என் படைப்புகள் தாழ்ந்துவிடாது:

ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. 

அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
அரோகரா முழக்கம்.. அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அரோகரா முழக்கம்.. அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Embed widget