மேலும் அறிய

Chinmayi on John Vijay : பெண்களிடம் அத்துமீறும் வில்லன் நடிகர்? சின்மயி போட்ட போஸ்ட்..

Chinmayi on John Vijay : நடிகர் ஜான் விஜய் பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என சின்மயி பரபரப்பு புகார்.

பெண்களுக்கு எதிரான அநீதி என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திறையுரையை சார்ந்த பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார் பின்னணி பாடகி சின்மயி.

மீடூ மூலம் சினிமா துறையை சேர்ந்த பலரும் சிக்கி வருவது பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது. வைரமுத்து மீது சின்மயி முன் வைத்த புகார் முதல் இன்று வரை திரைத்துறையில் பெண்களுக்கு சந்திக்கும் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

Chinmayi on John Vijay : பெண்களிடம் அத்துமீறும் வில்லன் நடிகர்? சின்மயி போட்ட போஸ்ட்..


அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, நெகட்டிவ் கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வரும்  நடிகர் ஜான் விஜய் பற்றிய மீண்டும் பதிவை வெளிக்கொண்டு வந்துள்ளார் சின்மயி. மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜான் விஜய்க்கு எதிராக வெளியான நியூஸ்மினிட் அறிக்கைக்கு பிறகு பத்திரிகையாளரிடம் ஜான் விஜய் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததை தொடர்ந்து, பெண்களிடம் அவர் பொதுவாக நடந்து கொள்ளும் விதம் குறித்து  பெண் புகார் அளித்துள்ளார். 

அந்த வகையில் தற்போது பெண் ஒருவரிடம் இருந்து ஜான் விஜய்க்கு எதிராக புகார் ஒன்று சின்மயிக்கு மெஸேஜ் மூலம் வந்துள்ளது. அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 

"நடிகர் ஜான் விஜய் ரெகுலராக சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு வருபவர். அங்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவார். அவர்கள் எங்கே சென்றாலும் பின் தொடர்ந்து செல்வார். 'நோ' என சொன்னாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் ஒரு செலிபிரிட்டி என்பதால் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தொடர்ந்து தொல்லை கொடுப்பார். அவருடன் சாதாரணமாக பேச கூட பெண்கள் விருப்பம் காட்டவில்லை என்றாலும் அவரின் தொல்லை நீடிக்கும்" என அந்த பெண் அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ளார் சின்மயி. 

சின்மயி பகிர்ந்துள்ள இந்த போஸ்ட் பார்த்த நெட்டிசன்கள் ஜான் விஜயை பயங்கரமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். செலிபிரிட்டி என்ற காரணத்திற்காக பெண்கள் அவருக்கு அடிபணிய வேண்டுமா? என கொந்தளித்து வருகிறார்கள். ஜான் விஜய் இதுகுறித்து இன்னும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
Embed widget