மேலும் அறிய

Gentleman 2 Update : வருகிறது ஜென்டில்மேன் 2.. யார் ஹீரோ தெரியுமா? முழு விபரம் உள்ளே!

ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோ ஹீரோயின் விவரம் வெளியானது. தெலுங்கு திரையுலகின் ஹீரோ சேத்தன் சீனு முதல்முறையாக இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

இன்றைய தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அறியப்படும் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ஜென்டில்மேன். 1993ம் ஆண்டு மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜென்டில்மேன். அர்ஜுன் ஹீரோவாகவும் மதுபாலா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் கவுண்டமணி, செந்தில், மனோரமா, நம்பியார், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

 

Gentleman 2 Update : வருகிறது ஜென்டில்மேன் 2.. யார் ஹீரோ தெரியுமா? முழு விபரம் உள்ளே!

ஜென்டில்மேன் 2 குறித்த அப்டேட்:

மிக பெரிய வெற்றி படமாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் ஏற்கனவே முடிவு செய்து இருந்தார். இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதற்காக ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷ்னல் எனும் பெயரில் புதிய நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நீண்ட காலமாக எந்த ஒரு அப்டேட்டும் இப்படம் குறித்து வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புதியதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன். 

 

 

ஷங்கர் - ஏ.ஆர். ரஹ்மான் இல்லை :

முதல் பாகத்தில் பணியாற்றிய  ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதில் ஜென்டில்மேன் 2 படத்தினை இயக்கவுள்ளார் ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா. மேலும் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி. இவர் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

ஹீரோ, ஹீரோயின் யார் ?

ஹீரோ, ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என கூறப்பட்டது ஆனால் தற்போது நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் லீட் ரோலில் சேத்தன் சீனு நடிக்கிறார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த சேத்தன் சீனு முதன்முறையாக ஜென்டில்மேன் 2 திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பினை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் படக்குழுவினர். 

 

தலைப்பு செய்திகள்

'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget