மேலும் அறிய

Sundar C : நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு...அதிமுக வேட்பாளர் சுந்தர் சி மீது மோசடி புகார்!

கலகலப்பு 3 ஆம் பாத்திற்கு முன்பணம் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி தர மறுத்து வருவதாக இயக்குநரும் அதிமுக வேட்பாளருமான சுந்தர் சி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது

இயக்குநர் சுந்தர் வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட இருக்கிறார். தற்போது மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்மீது பணமோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த கலகலப்பு 3 ஆம் பாகத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ரூ 50 லட்சம்  முன்பணம் வாங்கிவிட்டு குறிப்பிட்ட தேதியில் படத்தை தொடங்கவில்லை என்றும் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர மறுத்துவருவதாகவும் தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் சென்னை காவல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுந்தர் சி அதிமுக சார்பாக புதிய நீதி கட்சி வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட இருக்கிறார். திமுக சார்பாக பிடிஆர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் தீவிர பிரச்சாம் மேற்கொண்டு வரும் சுந்தர் சி மக்களை  நேரடியாக சந்தித்து கவனமீர்த்து வருகிறார்.

மோசடி புகார் 

தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் அளித்த புகாரில் " கலகலப்பு படத்திற்காக சுந்தர் சி யை அனுகினே. மொத்த படத்தின் பட்ஜெட் ரூ 20 கோடி தனது சம்பளம் ரூ 5கோடி என்று கூடி  படத்தை இயக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இப்படியான நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் கலகலப்பு படத்தின் பட்ஜெட்டை ரூ 20 கோடியாக உயர்த்தி சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தினார். பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படிக்கைக்கு வர முடியாததால் படத்தை எடுக்க வேண்டாம் என்று பின்வாங்கினோம். ஆனால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டால் அதை தராமல் மிரட்டி வருகிறார் சுந்தர் சி. இதனால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.  

200 கோடி ஊழல் 

மதுரையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சுந்தர் சி இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் ரூ 200 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். " குண்டு குழியுமான சாலைகள் , சாலையோர கழிவுநீர் , மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லை. வைகை ஆறு குப்பை ஆறாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை எல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் பார்க்கக் கூடிய உண்மைகள் தான். மதுரைக்கு செய்ய வேண்டிய அடிபடையான விஷயங்களை செய்யவில்லை. இதையெல்லாம் நான் கேட்டால் வெளியாட்கள் என்று சொல்கிறார்கள். உள்ளூர் காரர்களாக இருந்து என்ன செய்தார்கள். " என பிடிஆர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சுந்தர் சி . தேர்தல் பிரச்சாரத்தில் தனது கருத்துக்களுக்காக பாராட்டுக்களைப் பெற்று வந்த சுந்தர் சி மீது சென்னை காவள் ஆணையத்தில் பண மோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget