மேலும் அறிய

Captain Miller Pooja: வெள்ள வேட்டி.. முறுக்கு மீசை.. ஆரம்பமானது கேப்டன் மில்லர்.. வெளியானது பூஜை புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தனுஷ் - சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் இணைந்துள்ளது. ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் படமானது 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

                                       

இதனிடையே கேப்டன் மில்லர் படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. தொடர்ந்து நிவேதிதா சதிஷ்,ஜான் கொக்கன் உள்ளிட்டோர் படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று படத்தின் பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஷ்வரன், ஜிவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget