மேலும் அறிய

Bommai: பொம்மை ஒரு வித்தியாசமான காதல் கதை.. படத்தின் இயக்குநர் என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

பொம்மை படம் ஒரு வித்தியாசமான காதல் கதை என்று அப்படத்தின் இயக்குநர் ராதாமோகன் தெரிவித்துள்ளார்.

பொம்மை திரைப்படம் நாளை ரிலீஸாகும் நிலையில், பொம்மை ஒரு வித்தியாசமான காதல் கதை என்று அப்படத்தின் இயக்குநர் ராதா மோகன் தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பொம்மை படத்தின் இயக்குநர் ராதமோகன் முன்னதாக படம் குறித்து பேட்டியளித்தார், அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “நாகர்கோவிலில் ஒரு ஷோ ரூமில் ஒரு பொம்மையைப் பார்த்தேன். நிஜமாகவே ஒரு பெண் நின்று பார்ப்பது போன்று இருந்தது. அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அதைப் பற்றி யோசிக்க யோசிக்க, அது ஒரு கதையாக உருவானது.  பொம்மை வித்தியாசமான கோணத்திலான ஒரு காதல் கதை. ஒரு பொம்மைக்கும் ஹீரோவுக்கும் ஏன் காதல் வருது, அதற்கான காரணம் என்ன இந்தக் கேள்விகள் எல்லாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று பொம்மை படம் பார்க்க வேண்டும் என்றும் அனைவருக்கும் பிடிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பொம்மை திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக கொரோனா காரணமாக இப்படத்தின் பணிகள் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒருவழியாக படத்தின் ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.ஏற்கனவே மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா,  ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் பொம்பை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். 

இப்படத்தில் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த வாரம் பொம்மை படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.  சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ’முதல் முத்தம்' வெளியாகி இருந்தது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த டிரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் இடையேயான லிப்லாக் காட்சியும் இடம்பெற்றிருந்தது, இது ஒரு வித்தியாசமான காதல் கதை என்று பொம்மை படத்தின் இயக்குனர் கூறியுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் நாளை பொம்மை திரைப்படம் ரிலீஸ் ஆகின்றது. 

மேலும் படிக்க 

Asia Cup 2023 Date: ஹைப்ரிட் மாடலில் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர்.. 13 போட்டிகள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Supplementary Exam Hall Ticket: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் எப்போது?- வெளியான அறிவிப்பு

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Embed widget