மூக்குத்தி அம்மன்- 2 ஷூட்டிங் - நயன்தாரா ஃபோட்டோ வைரல்!
சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 தயாராக உள்ளது
கடந்த மார்ச் 6, படத்தின் பூஜை நடைபெற்றது
மூக்குத்தி அம்மன் 2 லும், நயன்தாரா முன்னணி கதாபாத்திரமாக நடிக்க இருக்கிறார்
வேல்ஸ் நிறுவனம், ரவுடி பிக்ச்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது
ஹிப் ஹாப் ஆதி மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு இசை அமைக்கிறார்
முதல் படம் போல் இல்லாமல், மூக்குத்தி அம்மன் 2 பிரமாண்டமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்15 தொடங்கும் என தகவல்