ரூ.50 கோடி அடித்த டிராகன்!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடந்த வாரம் டிராகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது
உலகளவில் ரூ.50.22 கோடி வசூலை எட்டி இருக்கிறது டிராகன் திரைப்படம்
முதல் நாள் ரூ.6 கோடி வசூலை பிடித்தது டிராகன்
ரசிகர்களின் வரவேற்பு பெற்று இரண்டாம் நாள் வசூல் ரூ.10.25 கோடியை எட்டியது
மூன்றாம் நாள் ரூ.10 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது
முதல் வார கலக்க்ஷனில் உலகம் முழுதும் தற்போது ரூ.50.22 கோடியை பிடித்து அபார வெற்றியை கொண்டாடி வருகிறது டிராகன் திரைப்படம்
தற்போது ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டில் ரூ.24.9 கோடியும், தெலுங்கானாவில் ரூ.6.25 கோடியும், கேரளாவில் ரூ.4.37 கோடியும், வெளிநாடுகளில் ரூ.14.7 கோடியும் பெற்று, ரூ.50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.
முதல் வாரதிலேயே பாக்ஸ் ஆபிஸ் கலக்க்ஷன் சட்டென உயர்ந்து, பிளாக் பஸ்டர் படமாக திரையரங்குகளில் ஒளிர்கிறது டிராகன்