மேலும் அறிய

watch video : 43 வயதில் தாயாகும் நடிகை பிபாஷாபாசு ! பிரம்மாண்டமாக நடைபெற்ற வளைகாப்பு! ரசிகர்கள் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் வளைகாப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 6 வருடங்களை கழிந்துள்ள நிலையில், நடிகை பிபாசு பாடு தனது  43வது வயதில் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Viral Bhayani (@viralbhayani)

தற்போது நிறைமாத கர்பிணியாக இருக்கும் பிபாஷா பாசு தனது கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ வளைக்காப்பு  நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலர் ஏற்பாடுகள் மற்றும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுவரின் முன்பு இளஞ்சிவப்பு கவுனுடன் பிபாஷா தனது மகிழ்ச்சியான வளைக்காபினை கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்தவர் “லிட்டில் மங்கி ஆன் தி வே” என தெரிவித்திருந்தார். முன்னதாக வீடில் பிங் நிற புடவையில் எளிமையாக அம்மாவின் அன்புடன் நடிகை வளைக்காப்பு நடத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Bipasha Basu (@bipashabasu)

பிபாஷா பாசு தான் பெண் குழந்தையை அதிகமாக விரும்புவதாகவும் , தனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என பிரபல ஆங்கில நாளிதழின் பேட்டியில் தெரிவித்திருந்தார். முன்னதாக தனது ரசிகர்களுக்கு தான் கர்ப்பிணியாக இருப்பதை அறிவித்த பிபாசு பாசு “ புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களுடைய வாழ்விற்கு தனித்துவமான ஷேடை கொடுத்திருக்கிறது. முன்பு இருந்ததை விட கொஞ்சம் முழுமையாக உணர்கிறோம். நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம். பின்னர் ஒருவரையொருவர் சந்தித்தோம். நாம் இருவர் மட்டுமே பகிர்ந்து கொண்ட அன்பு பார்ப்பதற்கே  கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது. இருவராக இருந்த நாங்க மூவராகப்போகிறோம் “ என கூறியிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கரூரில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட நபர்

Breaking News LIVE, JULY 16: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 18 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்

CM Stalin: காவிரி நீர் உரிமை - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த முக்கியமான தீர்மானங்கள்!

ABP Premium

வீடியோ

Pa Ranjith on Armstrong Murder  : ஆம்ஸ்ட்ராங் படுகொலை..தேதி குறித்த பா.ரஞ்சித்..திடீர் அழைப்பு!MR Vijayabashkar Arrest : கண் அசைத்த செந்தில் பாலாஜி!விஜயபாஸ்கர் அதிரடி கைது!சிக்கலில் கரூர் அதிமுக?EPS on Electricity Tariff : ”இப்ப ஷாக் அடிக்கலயா ஸ்டாலின்?”வெளுத்து வாங்கிய EPS மின் கட்டண உயர்வு!Electricity Tariff Hike | ”ஷாக் அடிக்கும் மின்கட்டணம் மறந்துடீங்களா ஸ்டாலின்?”விளாசும் நெட்டிஷன்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூரில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட நபர்
கரூரில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட நபர்
Breaking News LIVE, JULY 16: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 18 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE, JULY 16: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 18 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
CM Stalin: காவிரி நீர் உரிமை - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த முக்கியமான தீர்மானங்கள்!
CM Stalin: காவிரி நீர் உரிமை - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த முக்கியமான தீர்மானங்கள்!
Shah Rukh Khan: ஷாருக் கான் படத்தில் வில்லனாகும் அபிஷேக் பச்சன்? உறுதிசெய்த தந்தை அமிதாப்பச்சனின் செயல்!

“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!

Viduthalai 2 First look: மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்!  நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்! நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும்- செல்வப்பெருந்தகை

Embed widget