மேலும் அறிய

Gayathri Reddy: திடீர் காதல் திருமணம் செய்த பிகில் பட நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி

மகளிர் கால்பந்து அணியை பற்றிய கதை என்பதால் இந்துஜா ரவிச்சந்திரன், அம்ரிதா அய்யர், ரெபோ மோனிகா ஜான், இந்திரஜா ஷங்கர், வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல வளரும் இளம் நடிகைகள் நடித்திருந்தனர்.

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி திடீரென திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial)

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் - அட்லீ  கூட்டணியில் பிகில் படம் வெளியானது. இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தாலும் படமானது மகளிர் கால்பந்து அணியை பற்றிய கதை என்பதால் இந்துஜா ரவிச்சந்திரன், அம்ரிதா அய்யர், ரெபோ மோனிகா ஜான், இந்திரஜா ஷங்கர், வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல வளரும் இளம் நடிகைகள் நடித்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் கேரக்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதில் காயத்ரி ரெட்டி பிகிலை தொடர்ந்து நவீன், அம்ரிதா நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் கேமியோ ரோலி நடித்திருந்தார். மேலும் நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் எவ்வளவு வலிமையானவர் என்பதை அவர் நிரூபித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial)

இதனிடையே கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கு நிச்சயம் நடந்த தகவலை தெரிவித்திருந்தார். எளிமையான முறையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் கல்யாணம் வெகுவிமரிசையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு திருமணமாகி விட்டதாக கூறி கல்யாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் காயத்ரி ரெட்டி பதிவிட்டுள்ளார். 

இதனைக் கண்ட ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் காயத்ரி ரெட்டிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
Embed widget