மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : சீன் போடுகிறார் தனலட்சுமி... ஜனனிக்கு ஆதரவு தெரிவித்த வனிதா விஜயகுமார் 

இது ரீல்ஸ் செய்யும் இடம் அல்ல இது பிக் பாஸ் வீடு என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தனலட்சுமி இவ்வளவு சீன் போடுவது கொஞ்சம் ஓவரா தான் இருக்கிறது - வனிதா விஜயகுமார்

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சென்ற வாரம் தொடங்கியது. தொடங்கிய இரண்டாம் நாளில் இருந்தே தரமான சம்பவங்கள் ரெடியாகி விட்டன. இதுவரையில் இருந்த அனைத்து சீசன்களிலும் ஒரு வாரத்திற்கு அனைவருமே சற்று அடக்கி தான் வாசித்துள்ளார்கள். ஆனால் இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே அழுகை, சண்டை, வாய் தகராறு, கூச்சல் என மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 

வெகுளித்தனமான ஜி.பி. முத்து :

சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி.பி. முத்து. அவருக்கு அப்போவே ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் அதிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஃபேன் பேஜ்கள் புதிதாக தொடங்கப்பட்டன. இவர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியில் பரீட்சயமானவர். இப்படி ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்க்க ஒரே காரணம் அவரது வெகுளித்தனமான இயல்பு தான். இவர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார் என்பது அவரின் வளர்ச்சியை குறிக்கிறது.

Bigg Boss 6 Tamil : சீன் போடுகிறார் தனலட்சுமி... ஜனனிக்கு ஆதரவு தெரிவித்த வனிதா விஜயகுமார் 

ஜி.பி.முத்து - தனலட்சுமி இடையே தகராறு:

இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் வீட்டினுள் நுழைந்து உள்ளார்கள். அதில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தனலட்சுமி. இவருக்கும் ஜி. பி. முத்து இடையேயும் பெரும் தகராறு ஏற்பட்டு வருகிறது. பிக் பாஸ் வைக்கும் டாஸ்குகளால் போட்டியாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதனால் நாமினேஷன் செய்யும் போது மாறி மாறி நாமினேட் செய்து கொள்கிறார்கள். நேற்று முன்தினம் தனலட்சுமி ஜி,பி. முத்துவை பார்த்து நடிக்காதீங்க என கூறியது பெரும் சண்டையை ஏற்படுத்தியது. இதனால் ஜி. பி. முத்து "நான் நடிக்கிறேனா..."என கூறி அழுக ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் தனலட்சுமி மீது சரியான கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து ஜி.பி.முத்துவை சமாதானம் செய்து வைத்தனர். 

ஜனனியின் தெளிவான பேச்சு:

இவர்கள் இருவரின் சண்டை குறித்து ஜனனி பேசுகையில் இது இந்த வீட்டில் வயதில் பெரியவர்களும் உள்ளனர். போட்டியாளர்களை ஒரே வயசுல போடறதுக்கு இது ரீல்ஸ் கிடையாது என பேசியது தனலட்சுமிக்கு கடுப்பை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களும் ரீல்ஸ் பற்றி தவறுதலாக எப்படி நீங்கள் பேசலாம் என கேட்க மிரண்டு போனார் ஜனனி. 

ஜனனிக்கு ஆதரவாக வனிதா விஜயகுமார் :

இந்த விவகாரம் குறித்து தனது கருத்து மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். ஜி.பி. முத்து மிகவும் திறமையானவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது தான் அவரை பிக் பாஸ் போட்டியாளராக கொண்டு வந்துள்ளது. அவர் மிகவும் தெளிவாக தான் இருக்கிறார். எனக்கு ஒன்னும் தெரியாது என தாமரை போல நடிக்கவில்லை. ஜனனி மிகவும் சரியாக தான் பேசியிருந்தார். இது ரீல்ஸ் செய்யும் இடம் அல்ல இது பிக் பாஸ் வீடு என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தனலட்சுமி இவ்வளவு சீன் போடுவது கொஞ்சம் ஓவரா தான் இருக்கிறது என வனிதா கூறியுள்ளார்.  

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget