மேலும் அறிய

Biggboss Tamil 5 | பிக்பாஸ் நமீதா வெளியேற இதுதான் காரணமா? வெளியான தகவலும்.. ரசிகர்களின் கோரிக்கையும்!

பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேற என்ன காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேற என்ன காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் விரைவில் அவர் மீண்டும் பிக்பாஸ் இல்லத்துக்குள் வர வேண்டுமென்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் 5 தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தொடங்கிய சில நாட்களிலேயே வைரலானவர் நமீதா. 'கதை சொல்லட்டுமா?' பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. 

View this post on Instagram
 
A post shared by Namitha Marimuthu (@namithamarimuthu)

மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே” என்றார்.  நமீதாவின் பேச்சுக்கு சோஷியல் மீடியாவில் ஆதரவு பெருகின. அவருக்கு ரசிகர்களும் அதிகரித்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியானது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நமீதா வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவியது. 

Biggboss Tamil 5 | பிக்பாஸ் நமீதா வெளியேற இதுதான் காரணமா? வெளியான தகவலும்.. ரசிகர்களின் கோரிக்கையும்!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென்று ஷோவில் இருந்தும் அவர் காணாமல் போனார். ஏன் திடீரென நமீதா வெளியேறிவிட்டார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாம் பாலினத்தவரான நமீதா, தன் உடல் சார்ந்த சில மருத்துவ சிகிச்சையை எடுத்துகொண்டதாகவும், அதில் சில உடல்நலப் பிரச்னைகள்  ஏற்பட்டதால் அவர் அவசரமாக வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மீண்டும் அது தொடர்பான சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

இதற்கிடையே மருத்துவ சிகிச்சைக்குப் பின் நமீதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வர வேண்டுமென்று அவரது ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget