மேலும் அறிய

Biggboss Tamil 5 | கலைஞர்கள் கஷ்டத்தை காட்டாதீங்க.. சூடான ராஜ்மோகன்.. சிண்டுமுடிந்த பிக்பாஸ்..

கஷ்டத்தைக் காட்டாம முன்னாடி வரணும். உங்க பாட்டுல இருக்குற லைஃப் உங்க கதையில தெரியல என்றார் ராஜு மோகன்.

"கலைஞர்கள் யாரும் கஷ்டத்தைக் காட்டக்கூடாது. இது கஷ்டத்தைக் காட்டுற இடம்தான். ஆனா உங்க பாட்டுல இருக்குற லைஃப் உங்க கதையில எனக்குத் தெரியல. எல்லாரும் சூப்பர் சூப்பர்னு சொன்னா முன்னேற முடியாது” என்றார் ராஜு மோகன். இரண்டாவது ப்ரோமோவில். அவர் குறிப்பிட்டுப் பேசுவது சின்னபொண்ணுவைத்தான் எனத் தெளிவாக தெரிகிறது. நடந்துபோகும் சுவர் இருந்தாதான் அதை இடிச்சிட்டு போகணும்னு நினைப்போம். இப்போ நான்தான் அந்த சுவர். என்னை இடிச்சிட்டு, இன்னும் முன்னேறிப்போங்க என்றார். இது கோபமாகவும், ஆதங்கமாகவும் நிச்சயம் வெளிப்படும். வலியை வெளிய சொல்றதுக்கே தனியான தைரியம் வேணும் ப்ரோ..

முன்னதாக வந்த ப்ரோமோவில் வந்த க்ளிப், சொந்த வாழ்க்கையில் இருந்து சில விஷயங்களைப் பகிர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிக்பாஸ் டாஸ்க்காக இருக்கலாம் என தெரிகிறது. “அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை. திடீர்னு வேலையில்ல. என்ன பண்றது. காசு கொடுக்கமுடியாதே. வீட்டை விட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஒருவேளை சாப்பாடுதான் இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்னு அப்பா சாப்பிடமாட்டார்” என்றார் இசைவாணி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர். 

நேற்றைய எபிசோடில், பாத்திரம் கழுவுறது மட்டும்தான், நீங்க எடுத்திருக்கீங்க இல்லையா என கேட்கும் சின்னப்பொண்ணுவிடம், டம்ப்ளர்லாம் நீங்களே கழுவிக்கணும் என மொக்க ஜோக் அடிக்கிறார் ராஜூ (தம்பி.. தம்பி...) சமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் சின்னப்பொண்ணு. எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்.. அப்பாடா சோத்துக்கு பிரச்சனையில்ல என்பதுபோல் தலையாட்டி சிரிக்கிறார் ப்ரியங்கா. உடனே செம்ம எனர்ஜியாக அடுத்த ஸ்லோகன். “நாங்கள்ளாம் ஒன்னானோம், சாப்ட்டு சாப்ட்டு குண்டானோம்”. பவனி ஹவுஸ் க்ளீனிங் எடுத்துக்கொண்டார். எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக அங்கு போய் நின்ற நிரூப்தான் பாவம்.. தில்லுவாலே புச்சுடானேச்சாஆஆ..

வெள்ளந்தி தாமரைச்செல்வி வெப் சீரிஸ்னா என்ன என்கிறார். ஸ்வீட்டாக பதில் சொல்றாங்க க்யூட்டி பாவனி. மாஸ்டர் சிபி எப்படி டீ போடுவது என்கிறார். ஐய்க்கி யாரை மாதிரி இருக்காங்கன்னு கண்டுபுடிச்டேன்னு இசைவாணி சொன்னதும், ஜமீன் கோட்டையில ஒரு கிழவி வருவால்ல என்று கமெண்ட் சொன்னார் ராஜு. நானாச்சு ஷாகிராவை நினைச்சேன்னு இசைவாணி சொல்லும்போது, ஷாகிரா இல்லம்மா ஷகிரா என திருத்துகிறார் அபிஷேக். (எல்லாம் பாடி ஷேமிங் கேஸ்ல உள்ள போகப்போறது தெரியாம சிரிச்சுனு இருக்காங்க.. சிரிங்க சிரிங்க) நல்லவேளை அவ்வையார்னு சொல்லாம விட்டான்னு சைட் கமெண்ட் கொடுத்தார் அபிஷேக்.

சண்டைகள் இல்லாத பிக்பாஸ் ரொம்ப ரொம்ப ரேர். அதனால இன்னைக்கு செம்ம ஜாலி எபிசோட். இப்டியே இருக்கணும்னு வாழ்த்தலாம்தான். பாப்போம்..

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget