மேலும் அறிய

Biggboss Tamil 5 | ஐக்கியமான ஐய்க்கியும், நாடகக் கலைஞர் தாமரைச்செல்வியும்.. அதிரடி பிக்பாஸ் எண்ட்ரீஸ்..

தமிழ் ரேப் கலைஞர் ஐக்கியமான ஐக்கியும், தாமரைச் செல்வியும் கண்டெஸ்டெண்ட் பட்டியலுக்கு ஒரு புது ஃப்ளேவர் கொடுத்தார்கள்

கமல் அறிமுகப்படுத்திய தமிழ் ரேப் கலைஞர் ஐக்கியமான ஐக்கியும், தாமரைச் செல்வியும் கண்டெஸ்டெண்ட் பட்டியலுக்கு ஒரு புது ஃப்ளேவர் கொடுத்தார்கள். தஞ்சாவூரில் இருந்து வந்த ஸ்டைலிஷ் தமிழச்சி ஐய்க்கி. ரேப் கலைஞர். மிக எளிய பின்புலத்தில் இருந்து நாடகக் கலைஞராக மிளிர்பவர் தாமரைச் செல்வி. பிக்பாஸ், காத்திரமான பெண்களையும், கலைஞர்களையும் அள்ளித்தூக்கி வந்திருக்கிறது இந்த முறை.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

தாமரைச்செல்வி உள்ளே நுழைந்ததும், கலைக்குழு கச்சேரி நடத்தலாம்னு திட்டம் போட்ருச்சு. முன்னதாக, தமிழ்கடவுள்களை இயற்கை நிறத்திலேயே காட்டும் Dark is Divine பிரச்சாரம் மூலமாக பிரபலமான மாடல் சுருதி பெரியசாமியும், மாடல் அக்‌ஷராவும் எண்ட்ரி கொடுத்தார்கள்.

இமானை அறிமுகப்படுத்தியபோது, “இந்த குர்தாவைக் கொடுத்து என்னை சேட் ஜியா மாத்திட்டாங்க சார்” என்றார் இமான் அண்ணாச்சி. அண்ணாச்சியை சேட்ஜியாக மாற்றும் முயற்சி நாடுமுழுக்க நடக்கிறது. ஆனால் அண்ணாச்சி, அண்ணாச்சியாகவேதான் என கேப்பில் அரசியல் கடாவை வெட்டினார் கமல். ஆடியன்ஸ் மத்தியில் அள்ளியது அப்லாஸ். நடக்கட்டும், நடக்கட்டும் மொமெண்ட். 

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget