மேலும் அறிய

BB Ultimate: யோசிக்காமல் வாரி வீசும் அனிதா! பிக்பாஸில் தெறிக்கும் கெட்ட வார்த்தைகள்! ஷாக்கில் ஃபேன்ஸ்!

பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்றுள்ள அனிதா சர்வ சாதரணமாக பிக்பாஸ் வீட்டில் தகாத வார்த்தை பேசிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஷோக்கள் அனைத்தும் சீசன்1, சீசன் 2 என எண்ணிக்கையை அடிக்கிக் கொண்டே போகும். அப்படி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பல போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சல சலப்புகளுக்குக் காரணமாக தாமரை, ஜூலி, ஸ்னேகன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல பலர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்தநிலையில், பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர். அந்த வகையில் அனிதா சம்பத் சக போட்டியாளர் நிருப் முன்பு தகாத வார்த்தையை வெளிபடுத்தினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நிருப் அனிதாவிடம் டேபிள் மேல இரண்டு வாட்டர் பாட்டில் இருக்கு. அத எடுத்துட்டு போய் அங்க வை என்று சொல்கிறார். அப்பொழுது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென பேசிய  அனிதா, வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பெண்களும், இளைஞர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். மேலும், குழந்தைகளும் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவ்வபோது கெட்டவார்த்தைகள் வெளிவருவது அதிர்ச்சியளிக்கிறது. 

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒரு சிலர் சிகரெட் பிடிப்பது, வனிதா மற்றும் தாமரை ஒருவரை ஒருவர் மரியாதை குறைவாக திட்டிகொண்டது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஓடிடி என்றாலும் பலரும் பார்க்கும் நிகழ்ச்சிக்கு கொஞ்சமாவது கட்டுப்பாடு வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget