மேலும் அறிய

கிடைத்த கேப்பில் சிம்புவை வாரிய அனிதா! கடுப்பில் STR பேன்ஸ்! மீண்டும் பஞ்சாயத்தில் பிக்பாஸ்!!

பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஷோக்கள் அனைத்தும் சீசன்1, சீசன் 2 என எண்ணிக்கையை அடிக்கிக் கொண்டே போகும். அப்படி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பிரபலமான பல போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சல சலப்புகளுக்குக் காரணமாக தாமரை, ஜூலி, ஸ்னேகன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல பலர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். 


கிடைத்த கேப்பில் சிம்புவை வாரிய அனிதா! கடுப்பில் STR பேன்ஸ்! மீண்டும் பஞ்சாயத்தில் பிக்பாஸ்!!

அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்நிலையில் சமீப நாட்களாக பிக்பாஸ் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக பங்கேற்பாளர் அனிதா வகைவகையாய் சிக்கி வருகிறார். பிக்பாஸின் தொடக்கத்திலேயே பிக்பாஸின் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என நகைச்சுவை செய்தார். அது இணையத்தில் பேசுபொருளானது. சமீபத்தில் பீப் வார்த்தைகளை அசால்டாக அள்ளி வீசி இணையத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிதா. இந்த முறை பிக்பாஸ் தொகுப்பாளரான சிம்புவை ஒரண்டை இழுத்துள்ளார்.

இரவில் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருக்கும் அனிதா, ''நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் யோசிக்க மாட்டார். கமல் சாராவது 5 சீசன்களை பார்த்து இருக்கிறார். சிம்பு பிக் பாஸூக்கு புதுசு” என்கிறார். 

அனிதாவின் இந்த பேச்சு சிம்பு ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. அனிதாவின் பேச்சுக்கு கடுமையான கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் அனிதா மிகவும் சாதாரணமாக கூறிய விஷயத்தை சிம்பு ரசிகர்கள் ஊதி பெருசாக்குவதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget