மேலும் அறிய

Bigg Boss Tamil | மறுபடியும் பிக்பாஸ்.. மறுபடி ஓவியா, ஜூலி? உயிர் கொள்ளத்தயாரா ஆர்மி?

முதல் சீசனில் இருந்த அதே சுவாரஸ்யமும், எதிர்பார்ப்பும் 5வது சீசனில் இருக்கிறதா என்றால், பெரும்பாலானோரின் பதில் இல்லையென்றே வருகிறது. 

பிக்பாஸ் ஓடிடி குறித்தெல்லாம் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இதில் நடிகை ஓவியா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமானவை. அப்படி நகர்ந்து நம்ம ஊருக்கு வந்தது தான்  பிக்பாஸ். ஒரு வீட்டுக்குள்ள 100 நாள் இருக்கணுமாம்.. வீடு முழுக்க கேமராவாம் என்ற பல பல எதிர்பார்ப்பு பேச்சுகளுக்கு இடையே கமல்ஹாசன் குரலில் தொடங்கியது பிக்பாஸ். முதல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதனை பூர்த்தி செய்யவே செய்தது. ஜூலி, ஓவியா என பரபரப்பாகவே இருந்தது. ஆர்மிகளும், ஹேட்டர்களும் சோஷியல் மீடியாக்களில் சுற்றித் திரிந்தார்கள். முதல் சீசன் வெற்றி என்ற பெருமிதத்துடன் கணக்கை தொடங்கிய பிக்பாஸ் இன்று 5வது சீசனில் சென்றுகொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்த அதே சுவாரஸ்யமும், எதிர்பார்ப்பும் 5வது சீசனில் இருக்கிறதா என்றால், பெரும்பாலானோரின் பதில் இல்லையென்றே வருகிறது. 

Bigg Boss Tamil | மறுபடியும் பிக்பாஸ்.. மறுபடி ஓவியா, ஜூலி? உயிர் கொள்ளத்தயாரா ஆர்மி?

குறிப்பாக 5வது சீசனில் ஆட்கள் தேர்வே சரியில்லை என விமர்சனம் எழுந்தது. ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுபோலத்தான் 5வது சீசன் ஓடுகிறது என்கிறார்கள் பரம பிக் பாஸ் ரசிகர்கள். இது இப்படி இருக்க, அடுத்து பிக்பாஸ் ஓடிடி குறித்தெல்லாம் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அது என்ன பிக்பாஸ் ஓடிடி. இதுவரை பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் ஓடிடி என்பது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகும். அதாவது ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும். இது 100 நாட்கள் அல்ல. வெறும் 50 நாட்களுக்குள் மட்டுமே ஒளிபரப்பாகும். 

இதில் கலந்துகொள்ளவுள்ள பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே பிக்பாஸில் பங்கேற்றவர்களாவே இருப்பார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. அதன்படி, நடிகை ஓவியா பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நாயகியான ஓவியா சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். ஆர்மிகள் உருவாக்கப்பட்டு வைரலானார். அவர் மீண்டும் பிக்பாஸுக்குள் வந்தால் நிகழ்ச்சி நிச்சயம் தாறுமாறு ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜூலியும் பிக்பாஸ் வைரல்தான் என்பதால் அவரும் உள்ளே வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil | மறுபடியும் பிக்பாஸ்.. மறுபடி ஓவியா, ஜூலி? உயிர் கொள்ளத்தயாரா ஆர்மி?

மொத்தமாக 13 பேர் பிக்பாஸ் ஓடிடிக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மற்ற பங்கேற்பாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற ஆர்வமும் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கெனவே முடிண்ட 5 சீசனிலும் அதிகம் பேசப்பட்ட ஆட்களை பொருக்கி எடுத்து ஒரு சூப்பர் சம்பவத்தை பிக்பாஸ் ஓடிடி செய்யுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சி ஜிம் நிறுவன மோசடி: ஷில்பா ஷெட்டி கொடுத்த புது விளக்கம்.. புது பரபரப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget