மேலும் அறிய

Bigg Boss 9 Tamil: மகள் வயது பெண்..அரோராவுக்கு காதல் தூண்டில்?பிரவீன் காந்தியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தனக்கு மகள் வயது உள்ள அரோராவுக்கு இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் இல்லத்தில் காதல் தூண்டில் போட்டதாக நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தனக்கு மகள் வயது உள்ள அரோராவுக்கு இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் இல்லத்தில் காதல் தூண்டில் போட்டதாக நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 9:

கடந்த வாரம் முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியிக் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆக போகிறது. பிக் பாஸ் சீசன் 9- ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தினம் தினம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நெட்டிசன்களின் ட்ரோல் வளையத்தில் சிக்கியிருக்கிறார்  இயக்குனர் பிரவீன் காந்தி.

என்ன செய்தார் பிரவீன் காந்தி:

ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரவீன் காந்தி ஜோடி என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அதே போல், 2007 ஆம் ஆண்டு துள்ளல் என்ற படத்தையும் இயக்கி நடித்தார். இதனைத்தொடந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் பிக் பாஸ் இல்லத்தில் தற்போது தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதாவது மாடல் அழகியான அரோராவும் பிக் பாஸ் இல்லத்தில் இருக்கிறார். இச்சூழலில் தான் அரோராவுக்கு காதல் தூண்டிலை பிரவீன் காந்தி வீசி உள்ளார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

அரோராவுக்கு காதல் தூண்டில்:

அதாவது நேற்றைய எபிசோடில் அரோராவிடம் "இந்த சீசன் பெருசா போகணும்னா, நீயும் நானும் லவ் பண்ணணும், அதுவும் நான் உன்னை லவ் பண்ண கூடாது. நீ என்னை வெறித்தனமா லவ் பண்ணணும், நான் வேண்டாம்னு, உன்னைக் கண்டுக்கவே கூடாது. ஆனால் நீ என் பின்னாடியே சுத்திக்கிட்டே இருக்கணும். அப்படி பண்ணா இந்த சீசன் TRP எகிறிடும்.

இதை நான் ஏன் சொல்றேன்னா ஒரு டைரக்டர் எனக்குத் தெரியும்என்று கூறியிருக்கிறார். என்ன தான் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியா இருந்தாலும் தனக்கு மகள் வயது உள்ள பெண்ணிடம் இப்படித்தான் பேசுவாரா என்று பிரவீன் காந்தியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget