மேலும் அறிய

Saravana Vickram: உங்கள தாண்டுவது தான் என் லட்சியம்.. ஆசையை சொன்ன சரவண விக்ரம்.. கமலின் ஷாக் ரியாக்‌ஷன்!

இன்றைய பிக்பாஸில் கமல்ஹாசனிடம் தங்கள் லட்சியம் பற்றி போட்டியாளர்கள் பேசுகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், 83 நாள்களைக் கடந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. 

இன்று கமல்ஹாசன் (Kamal Haasan) பங்கேற்கும் வீக் எண்ட் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், போட்டியாளர்கள் நேற்றே பஞ்சாயத்துகளைத் தீர்த்து ஆசுவாசமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளில் போட்டியாளர்களிடம் “உங்கள் லட்சியம் என்ன?” கமல் கேட்கிறார். அதற்கு “வித்தியாச வித்தியாசமான வேடங்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என எனக்கு ஆசை” என ரவீனா கூறுகிறார்.

தொடர்ந்து விசித்ரா “மனதுக்கு திருப்தியான பாத்திரத்தை நான் செய்ததில்லை” என சொல்ல, “இருபது வருஷம் முன் இதுபோல் ஒரு ஷோவுக்கு வருவீர்கள் என நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள்” என கமல் சொல்கிறார். விசித்ராவும் அதை ஆமோதிக்க, அடுத்து சரவண விக்ரமிடம் கமல் இதே கேள்வியை எழுப்புகிறார்.

அதற்கு “நான் இதை சொன்னால் ஒரு இதுவாக இருக்கும்.  உங்கள தாண்டனும்னு எனக்கு ஆசை” எனக் கூறுகிறார். அதற்கு கமல்ஹாசன் கூலாக “நீங்கள் சொல்லலைனா வேற யார் இப்படி சொல்லுவா?” என மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என பல ட்ரோல்கள் குவிந்து வந்தாலும், மற்றொருபுறம் பிக்பாஸில் இருக்கும் ஒரே சூதுவாது தெரியாத ஆள் என மற்றொருபுறம் அவருக்கு ஆதவுகளும் கடந்த சில வாரங்களாக பெருகின. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவண விக்ரம் வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்பு செய்திகள்

Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget