மேலும் அறிய
Advertisement
BiggBoss Season 6: "காடுன்னு ஒன்னு இருந்தா..” : நாயகன் மீண்டும் வரார்.. வருகிறது பிக்பாஸ் சீசன் 6
Bigg Boss Season 6: பிக்பாஸ் சீசன் சிக்ஸின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
Bigg Boss Season 6: உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் கமலஹாசன் தோன்றி நடித்துள்ளார். இதில் மிக விரைவில் நிகழ்ச்சி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion