மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: டைட்டில் வின்னருக்கே வந்த சோதனை.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை சொல்லப்போவது இவரா?

கடந்த வாரங்கள் போல இந்த வாரமும் எலிமினேஷனில் ஏதேனும் ட்விட்ஸ்ட் இருக்குமா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

பிக்பாஸ் தமிழ்

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த பின் வைல்ட்கார்ட் என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர்.

இவர்களில் பவா செல்லதுரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ , பிரதீப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் போட்டியின் 46ஆவது நாளை எட்டியுள்ளனர். இந்த வாரம் கேப்டனாக தினேஷ் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் அளவுக்கு கூச்சல், குழப்பங்கள் இல்லாவிட்டாலும், இந்த வாரம் சண்டையும் சச்சரவுகளும் ஆங்காங்கே வெடித்துக் கொண்டு தான் இருந்தன. நாளை கமல்ஹாசன் பங்குபெறும் வீக் எண்ட் எபிசோட் நெருங்கியுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் விக்ரம் பெயர் இணையத்தில் அடிப்பட்டு வருகிறது. 

இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் வீட்டில் சிலர் காரசாரமான கன்டென்ட் கொடுத்தாலும், சிலர் எதுக்கு நாம வந்திருக்கோம் என்பது தெரியாமலேயே இருப்பது வழக்கம். அப்படி, இந்த சீசனில் பல போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, மிக்சர் போட்டியாளர் என வினுஷா, அக்ஷயா, பிரோவோ குறித்து விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வார தொடங்கத்தில் இருந்து விக்ரம் பெயர்  அடிப்பட்டு வருகிறது.

ஆரம்பம் முதலே பெரிய அளவில் அவர் யார் என மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வாரம் எபிசோடில். 'பிக்பாஸ் வெற்றியாளர் சரவண விக்ரம்' எனக் கூறியிருந்தார். அதில் இருந்து நெட்டிசன்களின் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளார் விக்ரம்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவ்வளவு பேச்சு பேசுவியேப்பா.. இப்போ என்னாச்சு.. அத்தனையும் நடிப்பா?” என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.  இந்த நிலையில், மீம் மெட்டீரியலாக மாறியதும் இல்லாமல், எலிமினேஷன் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார். அதாவது, இந்த வாரம் எலிமினேஷனில் மிக குறைவான வாக்குகளை பெற்று  விக்ரம் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் அக்ஷயா பெயரும் அடிப்பட்டு வருகிறது.  ஆனால், கடந்த வாரங்கள் போல இந்த வாரமும் எலிமினேஷனில் ஏதேனும் ட்விட்ஸ்ட் இருக்குமா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget