மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: விஷ்ணு கோமாளி வில்லன்.. நிக்ஸனை வைத்து கேம் ஆடும் மாயா, பூர்ணிமா.. பிக்பாஸில் இன்று

Bigg Boss 7 Tamil : பூர்ணிமாவும்  விஷ்ணுவும் என்ன ரகசியம் பேசிக்கொள்கிறார்கள். நிக்சனை ஸ்கெட்ச் போட்டு தூக்க பிளான் செய்த மாயா பூர்ணிமா. இன்றைய பிக் பாஸ் எபிசோட் ப்ரோமோ வெளியானது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எந்த ஒரு தங்கு தடையும் இன்றி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கலவரமாக ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 58வது நாளுக்கான இன்றைய எபிசோட்  ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே கசமுசா என்ற பொதுவான கருத்து பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அல்ல வெளியேயும் அது தான் இருக்கிறது. அப்படி பட்ட நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் இருக்க இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "மாஸான ஒரு வில்லன் தான் படத்தை தூக்கி நிப்பாட்டுவான். ஹீரோவை விட அதிக வெயிட்டேஜ் வில்லனுக்கு இருந்தால் மட்டுமே தான் அந்த படம் ஹிட்டாகும். நான் ஒப்பான சொல்றேன். என்னை வில்லனா கூட பாத்துக்கோங்க. கடைசி வரைக்கும் நான் இருப்பேன். நான் வில்லனாவே இருந்துட்டு போறேன்" என விஷ்ணு பூர்ணிமாவிடம் தன்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு வைத்து பேசிகொண்டு இருக்கிறார். 

Bigg Boss 7 Tamil: விஷ்ணு கோமாளி வில்லன்.. நிக்ஸனை வைத்து கேம் ஆடும் மாயா, பூர்ணிமா.. பிக்பாஸில் இன்று

"இப்ப வரைக்கும் நான் நானாக தான் இருக்கேன். இந்த ஷோகாக நான் யார் கூடவும் சேர்ந்து எதுவும் பண்ணல. நானும் விஷ்ணுவும் பேசுறதை பாக்குறாங்களா. விஷ்ணு வந்து என்னை கன்ட்ரோல் பண்ணறாரு என நினைப்பாங்க" என பூர்ணிமா தன்னுடைய நிலைப்பாட்டை கூறுகிறாள். உண்மையா பூர்ணிமா அவங்களாக தான் இருந்து விளையாடுறாங்களா இல்லை மாயாவின் நிழலாக இருக்கிறாரா என்பது பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது தான் ரசிகர்களின் பொதுவான கருத்து. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய பிக் பாஸ் எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகிவிட்டது. 

Bigg Boss 7 Tamil: விஷ்ணு கோமாளி வில்லன்.. நிக்ஸனை வைத்து கேம் ஆடும் மாயா, பூர்ணிமா.. பிக்பாஸில் இன்று

நிக்சனை வெளியே அனுப்ப ஸ்கெட்ச் போட்டு இருந்த மாயாவும் பூர்ணிமாவும் அதற்கான வேலையை துவங்கி விட்டார்கள். மாயா லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து கொண்டு "நல்லா சேவ் பண்றீங்க நிக்சன" என சொல்ல "இப்போ இங்க என்ன அநீதி நடந்தது?" என பூர்ணிமா கேட்க "ஏங்க அநீதி நடந்தது என சொல்லி நான் மணியை அடிக்கலாமே " என மாயா சொல்ல "உங்களுக்கு வேணும்னா நீங்க அடிச்சுக்கோங்க" என பூர்ணிமா கேம் விளையாட "அப்போ நீங்க ஏன் எல்லாரையும் பண்ணாதீங்க என கன்வின்ஸ் பண்றீங்க. வேற ஏதாவது இன்டெரெஸ்ட்டிங்கா பண்ணி இருப்பேன்?" என மாயா பந்தை பூர்ணிமா பக்கம் போட "முடிஞ்சா பண்ணிக்கங்க" என பூர்ணிமா அடித்து விடுகிறாள். 

மாயா உடனே இந்த விளையாட்டை விஷ்ணு பக்கம் திரும்புகிறாள். "விஷ்ணு அடிச்சா நான் பாயிண்டை எடுத்து வைக்கிறேன்" என மாயா சொல்ல "பூர்ணிமாவுக்கு ஒகே இல்லை என்றால் விஷ்ணு அடிக்கவே மாட்டான்" என விசித்திரா உள்ளே நுழைய "ஐயோ அதெல்லாம் கிடையவே கிடையாது" என பூர்ணிமா பதற "நல்லா பண்றீங்க பூர்ணிமா. நீங்க சொன்ன மாதிரியே நிக்சனை காப்பாத்திட்டீங்க" என மாயா சொல்ல விஷ்ணு மணியை அடிக்க போகிறாரா இல்லையா என்பது சஸ்பென்ஸ். 

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget