மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: கேப்டன் பூர்ணிமாவை கையும் களவுமாக பிடித்த பிக்பாஸ்.. பாயிண்ட் பிடித்து ரூல்ஸ் பேசும் பிரதீப்!
Bigg Boss 7 tamil: பூர்ணிமாவை வம்புக்கு இழுத்து கேப்டன்சியை விட்டுக் கொடுக்க சொல்லும் பிரதீப்.. பிக்பாஸில் என்ன நடக்கிறது?
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வெறுப்பும் சலசலப்பும் சண்டை சச்சரவுகளும் தொடர்ந்து வந்த சூழலில் நேற்றைய எபிசோட் சற்று உயிர் பெரும் அளவுக்கு சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.
நேற்றைய எபிசோடில் ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பாவம் நின்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு நாலு சேர்களை வழங்கி, பிக்பாஸிடம் 'வெரி குட்' என பாராட்டை வாங்கியதில் இன்ப அதிர்ச்சியில் மிதந்து கொண்டு இருந்தார் இந்த வார கேப்டன் பூர்ணிமா.
பிக்பாஸ் வீட்டில் 25வது நாளான இன்று ரேங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது. ஒவ்வொரு சீசனிலும் நாம வழக்கமாக பார்க்கும் சண்டை சச்சரவுகள் தான் இந்த சீசனிலும் அரங்கேறுகிறது. முதல் இடத்திற்காக பிரதீப்பும் ஜோவிகாவும் சண்டை போட்டுக் கொள்வதும், முதல் இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என தனக்காக கடுமையாக வாதிடுகிறார் பிரதீப். ஜோவிகாவும் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என வீம்பு பிடிக்க, கேம் சூடு பிடிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் 25வது நாளுக்கான இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ முன்னதாக வெளியாகியுள்ளது. அதில் பூர்ணிமா நெய் பாட்டிலுக்குள் கையை விட்டு தனது லிப்ஸில் தடவி கொள்கிறார்.
அதைப் பார்த்து விட்ட பிக்பாஸ் "பூர்ணிமா ரொம்ப நேரமா ஏதோ பண்ணீங்களே... என்ன பண்ணீங்க?" என கேட்க "கொண்டை போட்டேன் பிக்பாஸ்" என சொல்ல "அதுக்கு அப்புறம் விரலை விட்டு தடவி போட்டீங்களே அது என்ன?" என்கிறார் பிக்பாஸ். அனைவரும் பூர்ணிமாவை சுற்றி நின்று கொண்டு கிண்டல் செய்ய பூர்ணிமா அதை துடைத்து கொள்கிறார்.
ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அக்ஷயா நிக்சன் என அனைவரும் ஏதோ ஃபன் செய்வதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க, அப்போது அங்கு வந்த பிரதீப் "திடீர்ன்னு எல்லாரும் நல்லவங்களா மாறிட்டிங்களே டா... எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..." எனக் கேட்கிறார்.
பூர்ணிமாவை வைத்து ரூல்ஸ் பிரதீப் கன்டென்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார். "உன்னால உன்னுடைய அழகை காம்ப்ரமைஸ் பண்ண முடியலைன்னா நான் ஏன் என்னுடைய வயிற்றை காம்ரமைஸ் பண்ணனும்? நீ வாயில போட்ட லிப் ஸ்டிக், அதனால் இதை வாரம் ஃபுல்லா வாயை மூடிக்கிட்டு இரு. இல்ல ஜெயில்ல தனியா போய் இரு. இல்லையா கேப்டன்சியை வேற யாருக்காவது கொடுத்துட்டு நாமினேஷனுக்கு வா" என ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் பிரதீப்.

“நான் என்னுடைய கேப்டன்சியை விட்டு கொடுப்பதாக இல்லை” என்கிறார் பூர்ணிமா. இத்தகைய பரபரப்பான சூழலில் பிக்பாஸில் இன்றைய நாள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion