மேலும் அறிய

Bigg Boss 7 Tamil Promo: அடிமையாக நடத்தப்பட போகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. இதுதான் விதிகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி விட்ட நிலையில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி விட்ட நிலையில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று (அக்டோபர் 1) பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 7வது சீசனாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

இப்படியான நிலையில் இன்று காலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியானது. இதில் பிக்பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்படுள்ள விஜய் வர்மாவை தன்னை குறைவாக கவர்ந்த நிக்ஸன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா தேவி, ரவீனா தாஹா ஆகிய 6 போட்டியாளர்களை இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மீண்டும் வழக்கமான போட்டி நடக்கும் வீட்டுக்குள் வரும்போது தான் உங்களிடம் நான் பேசுவேன் என பிக்பாஸ் கறாராக சொல்லி விடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இப்படியான நிலையில் இன்றைய 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சரவண விக்ரம்,  ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 6 பேருக்கான நிபந்தனைகளை படிக்கிறார். அதில், “ஒவ்வொரு வாரமும் 6 பேர் கேப்டனால் தேர்வு செய்யப்பட்டு இந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த 6 பேர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளது. 

அதன்படி, 

  • ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லக்கூடாது 
  • எந்த டாஸ்கிலும் பங்கேற்கக்கூடாது
  • ஷாப்பிங் போகக்கூடாது 
  • அவர்களுடைய 3 வேளைக்கான உணவை பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் முடிவு செய்வார்கள். அதனை தான் சமைக்க வேண்டும்
  • பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளினீங் வேலைகளை இந்த ஸ்மால் பாக்ஸ் 6 போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget