மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: "என்னோட பிறப்பை பத்தி தப்பா பேசுறான்” .. பிரதீப் மீது கூல் சுரேஷ் திடுக்கிடும் குற்றச்சாட்டு..

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் , பிரதீப் ஆண்டனி இடையேயான பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் , பிரதீப் ஆண்டனி இடையேயான பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை 7வது ஆண்டாக தொடர்ந்து  நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்யும் நிலையில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ  உள்ளே இருக்கின்றனர். 

இன்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் மணி பொருத்தப்பட்ட ஒரு நெற்றி பட்டை வழங்கப்படுகிறது. பிக்பாஸ் ஃப்ரீஸ் சொல்லும்போது யாருடைய மணி ஆடுகிறதோ அவர்கள் அவுட் என்பது டாஸ்க் ஆக வைக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் ஆர்வமுடன் விளையாடிய நிலையில வழக்கம் போல பஞ்சாயத்தை கிளப்பும் பிரதீப் ஆண்டனி இம்முறை கூல் சுரேஷிடம் சண்டைக்கு சென்றார். இருவருக்கும் பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டது. 

அதாவது பிரதீப் அணிந்திருந்த நெற்றி பட்டையில் பொருத்தப்பட்ட மணி ஆடியதால் அவர் அவுட்டானதாக கூல் சுரேஷ்  தாய் மீது ஆணை என தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னை ஏமாற்றி துரோகம் பண்ணிட்ட.. செருப்பால அடிக்கணும் போல இருக்கு. இன்னைக்கு நீ வீட்டை விட்டு போயிரு. இல்லைன்னா அசிங்கப்பட்டு போயிருவ.. அம்மா மேல சத்தியம் பண்ணிட்டு பொய் சொல்லிட்டு இருக்காரு அந்த ஆளு” என தொடங்கிய பிரதீப்பின் வார்த்தை தாக்குதல் ஒருகட்டத்தில் கூல் சுரேஷை பார்த்து “சில்லறை பையன்” என சொல்ல வைத்தது. ப்ரோமோ பார்த்த பலரும் எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இப்படியான நிலையில் ட்விட்டரில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசும் கூல் சுரேஷ், ‘பிரதீப் என்னை பார்த்து ஒருத்தனுக்கு பிறந்தவன் தானே என கேட்டு விட்டான். அம்மா பத்தி தப்பா பேசுறான்.. எல்லாம் கேமராவுல ரெக்கார்ட் ஆகிருக்கு” என சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவருக்கு வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றது. தொடர்ந்து கேப்டன் பூர்ணிமா பிக்பாஸை அழைத்து கூல் சுரேஷை சமாதானப்படுத்துமாறு சொல்லும்  காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget