மேலும் அறிய

Bigg Boss 7 tamil: அடடே.. வாக்குவாதத்துடன் தொடங்கும் புது டாஸ்க்.. ஸ்கோர் செய்யும் விஷ்ணு, விசித்ரா!

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்கும் வகையில் 10ஆவது நாளான இன்று 'கோல்ட் ஸ்டார்' டாஸ்க் நடத்தப்படுகிறது. இந்த கோல்ட் ஸ்டாரை யார் வெல்ல போகிறார் எனப் பார்க்கலாம்... 

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரம் குறைவான வாக்குகளை பெற்றதால் அனன்யா எவிக்ட்டாகி வெளியேற, நேற்று உடல் ஒத்துழைக்காத காரணம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை.

Bigg Boss 7 tamil: அடடே.. வாக்குவாதத்துடன் தொடங்கும் புது டாஸ்க்.. ஸ்கோர் செய்யும் விஷ்ணு, விசித்ரா!

முதல் வாரமே வெளியேறிய இருவர்

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இரண்டு பேர் வெளியாகி தற்போது 16 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த வகையில் 10ஆவது நாளுக்கான இன்றைய 3ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் கடந்த வாரம் சுவாரஸ்யம் குறைவாக இருந்த அக்ஷயா மற்றும் வினுஷாவிற்கு பிக்பாஸ் அரெஸ்ட் வாரண்ட் வழங்கிய நிலையில், இன்றைய எபிசோடில் புதிய டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய புது டாஸ்க்

பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் இரண்டு வீட்டில் உள்ளவர்களும் தனித்தனியாக பங்கேற்கும் இந்த புதிய டாஸ்க் பெயர் கோல்ட் ஸ்டார். இதில் "ஒவ்வொருத்தரும் எந்த விதத்துல மத்த ஹவுஸ்மேட்ஸை விட மக்களை என்டர்டெய்ன் பண்ணி இருக்கீங்கன்னு சொல்லணும்" இது தான் இன்றைய டாஸ்க்.

சும்மாவே ஹவுஸ் மேட்ஸ் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குத்தம் சொல்லிகிட்டே இருப்பாங்க. இப்போ இதை டாஸ்கா வேற குடுத்துட்டாங்களா சொல்லவே வேண்டாம்...

Bigg Boss 7 tamil: அடடே.. வாக்குவாதத்துடன் தொடங்கும் புது டாஸ்க்.. ஸ்கோர் செய்யும் விஷ்ணு, விசித்ரா!
"பயங்கரமா நான் காஸிப் பண்ணி இருக்கேன்" என உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார் மாயா என்றால் "உங்களால முடிஞ்சா என்னை அடிங்க எனக் கேட்டேன்” என அன்னைக்கு விஜய்க்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையை மீண்டும் சபையில் கொண்டு வருகிறார் விஷ்ணு!

இதுவா என்டர்டெயின்மென்ட்

பூர்ணிமா அப்பாவியாய் இருக்கும் ஐஸூவை வம்புக்கு இழுக்கிறார். அதற்கான சரியான பதிலடியை ஐஸூவும் கொடுத்து விடுகிறார். அடுத்து வந்த யுகேந்திரன் “சண்டை போட்டு தான் மக்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை” என சக போட்டியாளர்கள் பாலோ செய்யும் டெக்னிக்கை போட்டு உடைத்தார்.  

Bigg Boss 7 tamil: அடடே.. வாக்குவாதத்துடன் தொடங்கும் புது டாஸ்க்.. ஸ்கோர் செய்யும் விஷ்ணு, விசித்ரா!
அடுத்ததா நம்ம குட்டி புயல் ஜோவிகா வந்தாங்க.. “சீரியஸான விஷயத்திலும் ஜோவிகா இருந்து இருக்கா ,காமெடியான விஷயத்திலேயும் ஜோவிகா இருந்து இருக்கா” என குழந்தைத்தனமா சொன்ன உடனே "அப்போ வேணும்னே சில விஷயங்கள் பேசுறியா" என கமெண்ட்டோட ஆஜர் ஆகுறாங்க விசித்திரா! திரும்பவும் இவங்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா என்பது போல ஒரு லுக் விடுகிறார் ஜோவிகா.

இன்று இந்த கோல்ட் ஸ்டார் டாஸ்க் செம்மையா சூடு பிடிக்க போகுது. இதில் யார் அந்த கோல்ட் ஸ்டாரை வாங்க போறாங்க என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
 
பொதுவாக ஒரு சில வாரங்களுக்கு பிறகு சூடு பிடிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்களுக்கு இடையில் ஒரு வார் நடப்பதை பார்க்க முடிகிறது. 10ஆவது நாள் தான் ஆரம்பிச்சு இருக்கு, ஆனால் அதுக்குள்ள இவங்க எங்க அடிச்சுப்பாங்களோ! என ஒரு பதட்டத்துடனே பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.   

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget