மேலும் அறிய

Bigg Boss 6 Myna Nandini: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன் மைனா நந்தினி போட்ட ஸ்டேட்டஸ்!

Bigg Boss 6 Myna Nandini : முதல் வாரம் முடிவதற்குள், வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக, சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினி பங்கேற்றுள்ளார்

சரவணன் மீனாட்சி பிரபலம் மைனா நந்தினி, பிக் பாஸ் ஆறாவது சீசனின் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களம் இறங்கியுள்ளார். பிக்பாஸ் சீசன் 6-ல் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகிய 20 நபர்கள் பங்கேற்றுள்ளனர். 

Bigg Boss 6 Myna Nandini: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன் மைனா நந்தினி போட்ட ஸ்டேட்டஸ்!

20 நபர்கள் பிக் பாஸ் வீட்டினுள் இருக்க, இந்த வாரம் ஒரு நபர் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார். சாந்தி, குயின்சி, விக்ரமன், ஆயிஷா ஆகிய நான்கு போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், யார் இருப்பதிலே குறைந்த ஓட்டிகளை பெறுகிறார்களோ அவர்களே, எலிமினேட் செய்யப்படுவார்கள்.

பொதுவாக, முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர், ஒரு மாததிற்கு பிறகுதான் பிக் பாஸ் வீட்டில் நுழைவர். ஆனால், இம்முறை யாரும் வெளியே செல்லாத நிலையில் மைனா நந்தினி உள்ளே சென்றுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Nandhini Myna (@myna_nandhu)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ ஆம், நான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் செல்லக்குட்டிகளே. உங்களின் ஆதரவும் அன்பும் எனக்கு வேண்டும் மக்களே. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய விஜய் தொலைக்காட்சிக்கும், பிரதீப்மில் ராய் பாஸுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என அவரின் கருத்தை பதிவிட்டு இருந்தார்

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி மூலம் பிரபலமாகி பின்னர், அரண்மனை கிளி, கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3, விக்ரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க : AK 62 : அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு நடிக்க போவதில்லை.. அஜித் எடுத்த அதிரடி முடிவு... காரணம் இது தான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!

State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?

Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!

Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு

Embed widget