மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Promo: 4 அணியாக பிரிக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்...முதல் நாளே தொடங்கிய அனல் பறக்கும் டாஸ்க்..!

Bigg Boss 6 Tamil Day 1 Promo 2: பிக் பாஸ் 6 வது சீசனின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி விடும் அளவிற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Bigg Boss 6 Tamil Promo Day 1: பிக் பாஸ் 6 வது சீசனின் இரண்டாம் ப்ரொமோ வெளியானது. இதில் போட்டியாளர்கள் தனி தனி குழுவாக பிரிக்கபடவுள்ளனர். 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

பிக் பாஸ் சீசனின் முதல் நாளிலே டாஸ்க் ஆரம்பித்தது. களத்தில் அனல் பறக்க டாஸ்கள் ஆரம்பித்த சூட்டிலே, குழு பிரிக்கும் டாஸ்க் துவங்கியது. நடன கலைஞர் மற்றும் சீரியல் நடிகையான சாந்தி, பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை அனைவரும் முன் வாசிக்கிறார். அதில்,  போட்டியாளர்களை தனி தனி குழுவாக பிரிக்கப்பட வேண்டும் என்றும், மொத்தம் சமையல், பாத்திரம் கழுவுதல், வீட்டின் உள்ளே சுத்தம் செய்தல், குளியல் மற்றும் கழிவறையை சுத்தம் செய்தல் என நான்கு குழுக்கள் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களை தனி தனி குழுவாக பிரிக்க புதுவிதமான டாஸ்க் ஒன்று இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது. அதுபோல், இந்த குழுவில் உள்ள நபர்கள், அந்த அந்த அணிகளிலே வரும் ஒரு வாரம் வரை நிலைத்து இருப்பர் என்பது குறிப்பிடதக்கது. பிளாஸ்மா டிவியின் மூலம் மற்ற குழுவினர்,  ஒரு குழு செய்யும் வேலைகளை கவனித்து யார் சம்பந்தப்பட்ட குழுவுக்கு கேப்டனாக வர வேண்டும் என்பதை முடிவு செய்வது போல இந்த டாஸ்க் உள்ளது. 

காலையில், முதல் ப்ரமோ வெளியானது. போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி விடும் அளவிற்கு அந்த முதல் டாஸ்க் அமைந்தது. வீட்டில் குறைவாக உங்களை கவர்ந்த இருவர் யார் என்ற கேள்விக்கு, விக்ரமன்(விசிக), ஜனனி, நிவா, குயின்ஸி ஆகிய நான்கு பேருக்கு  அதிக ஓட்டுகள் விழுந்தது. டாஸ்க்கின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் வீட்டின் வெளியே படுக்க வேண்டும். இதற்கிடையில் பிக்பாஸ் விதிகளை மீறி, காலையில் வீட்டிற்குள் சென்றுள்ளார் ஜனனி. இன்றைய எபிசோடில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்பதால்  ரசிகர்கள் சுவாரஸ்யத்துடன் காத்திருக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget