![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 5 Tamil: ஒரு வழியாக தலைவரான அபினய் ; 6 பேர் நாமினேஷனில் ; இன்றைய எபிசோட் அப்டேட்
போட்டியில் வெற்றி பெற்ற அபினய், இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாரம் ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோர் நாமினேட்டாகி உள்ளனர்.
![Bigg Boss 5 Tamil: ஒரு வழியாக தலைவரான அபினய் ; 6 பேர் நாமினேஷனில் ; இன்றைய எபிசோட் அப்டேட் Bigg Boss 5 Tamil day 51 epidose abinay becomes leader and 6 people nominated for this week Bigg Boss 5 Tamil: ஒரு வழியாக தலைவரான அபினய் ; 6 பேர் நாமினேஷனில் ; இன்றைய எபிசோட் அப்டேட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/5719dfd1e4fd145e14ffa5a0272b9963_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 51: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் அபினய், வருண், தாமரை, இமான், அக்ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அபினய், இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான நாமினெச்ஷன் நடைபெற்றது. அதற்கு முன்பு, தலைவராகும் தகுதி தாமரைக்கு இல்லை என ப்ரியங்கா அவரை வம்பிழுக்க, வீடே இரண்டாவது. அடுத்து நாமினேஷன் நடைபெற்றது. இதில், ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோர் நாமினேட்டாகி உள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்ச்சிகளை கமல் பங்கேற்று தொகுத்து வழங்குகிறார். இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சை எடுத்து கொள்ள இருக்கிறார். இதனால், இந்த வார எபிசோடை யார் தொகுத்து வழங்குவார்கள், மாற்று தொகுப்பாளரை பிக் பாஸ் தேர்வு செய்யுமா என்பது இனி தெரிய வரும்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
#Day50 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/YdI492kpmK
— Vijay Television (@vijaytelevision) November 22, 2021
ப்ரொமோ:2
#Day50 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/GG634rj8Pl
— Vijay Television (@vijaytelevision) November 22, 2021
ப்ரொமோ:1
#Day50 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/zfMzxeITEQ
— Vijay Television (@vijaytelevision) November 22, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)