மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: ‛கூட்டத்தில் காணாமல் போறது இவங்களா...?’ திருவிழா நடுவே புகைச்சலாகும் பிக் பாஸ் வீடு!

முதல் ப்ரொமோவிலேயே, ”விஜய தசமி அன்னைக்கு புதுசா கொளுத்தி போடுவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கலையேடா” என ப்ரியங்கா நக்கல் செய்ய, இரண்டாவது ப்ரொமோ அதை உறுதி செய்கின்றது. 

Bigg Boss 5 Tamil Day 12 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரமான இந்த வாரம் நாமினேஷன், வாழ்க்கை கதை, க்ரூபிஸம் என வழக்கமான பிக் பாஸ் சீசனாக சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 12-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வந்த நிலையில், இன்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் விடுமுறை நாள் கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது.

கூட்டத்தில் காணாமல் போன இரண்டு நபர்களை குறிப்பிடும்படி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள், மதுமிதா, அபிநை, ஸ்ருதி, தாமரைச்செல்வி, இசை, அக்‌ஷரா ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றது. ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நடியா, தன்னைத் தானே அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார். “கூட்டத்தில் காணமல் போவது நான் தான்” என சொல்லிக் கொள்கிறார். முதல் ப்ரொமோவிலேயே, ”விஜய தசமி அன்னைக்கு புதுசா கொளுத்தி போடுவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கலையேடா” என ப்ரியங்கா நக்கல் செய்ய, இரண்டாவது ப்ரொமோ அதை உறுதி செய்கின்றது. 

இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...

முன்னதாக வெளியான முதல் ப்ரொமோவில்,”இந்த வீட்ல சிறப்பா பங்களிப்பு கொடுத்தவங்க யாரு, பங்களிப்பே இல்லாத நபர் யாரு என்பதை தரம் பிரிச்சு பார்க்கும் நேரம் வந்தாச்சு. பிக் பாஸால் ஒரு குழு அமைக்கப்பட்டு,அந்த குழு கருத்துக்கணிப்பு நடத்தி இன்னைக்கு சாயுங்காலம் நடைபெற இருக்கும் திருவிழாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது” என பிக் பாஸ் செய்தி அனுப்பி இருக்கிறார். கொண்டாட்டம், திருவிழா, டாஸ்க்குகளுக்கு மத்தியில், “அவரோட ஹூமர் லேண்ட்டே ஆகல், எனக்கு வொர்கவுட் ஆகல, கொளுத்தி போடுறாரு” என இமான் அண்ணாச்சி பற்றி பாவனி, அக்‌ஷராவிடம் கொளுத்தி போடுகிறார் அபிஷேக். மொத்தத்தில் இன்றைய பிக் பாஸில், திருவிழாவிற்கு நடுவே புகைச்சல் இருக்கும் என்பது உறுதி!

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget