மேலும் அறிய

18+ மூவிஸ் பார்த்து வீட்டில அம்மாகிட்ட சிக்கிட்டேன்; ரிமோர்ட் வேலை செய்யல! ஜாக்குலின் கூறிய தகவல்!

பிக் பாஸ் பிரபலமான ஜாக்குலின் 18+ மூவிஸ் பார்த்து வீட்டில் மாட்டிக் கொண்டது குறித்து பேசிய வீடியோ இப்போது சோஷியல் மீடியாவுல வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜாக்குலின். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதுவும் நம்பர் 1 நடிகையான நயன்தாரா நடிப்பில் வந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில் தான் 18+ மூவிஸ் பார்த்து வீட்டில் மாட்டிக் கொண்டது குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்திய தொற்று தான் கோவிட். இதற்கு நாடு முழுவதும் எத்தனையோ பேர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு போடப்பட்டது. அப்போது ஓடிடியில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இதில் ஹாலிவுட் படங்களும் இருக்கும். பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது. அதனால் ஆபாச காட்சிகளும் வரும்.

அப்படி படம் பார்க்கும் போது 18+ காட்சிகள் வந்துவிட்டது. அதை பார்க்கும் போது என்னுடைய அம்மாவும் நான் பார்ப்பதை பார்த்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். எனக்கு பிட்டு படம் எல்லாம் பார்க்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனால், ஓடிடியில் வரும் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்கும் போது அதில் 18+ காட்சிகள் வரும். அதை ஆரம்பத்தில் தயங்கி தயங்கி தான் நான் பார்த்தேன். அதன் பிறகு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.18+ மூவிஸ் பார்த்து வீட்டில அம்மாகிட்ட சிக்கிட்டேன்; ரிமோர்ட் வேலை செய்யல! ஜாக்குலின் கூறிய தகவல்!

காலேஜ் படிக்கும் போது வெளிநாட்டு படங்கள் பார்ப்பேன். அப்படி நான் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த மாதிரி சீன் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து என்னுடைய அம்மாவும் வந்துவிட்டாங்க. என்னை பார்த்து என்ன படம் பாக்குற என்று கேட்டாங்க, அந்த நேரம் பாத்து ரிமோட்டும் ஒர்க் ஆகல. பிறகு என்ன செய்ய, ஒரு வழியாக சொல்லி சமாளிச்சேன். திட்டு விழுகும். வாங்கிக் கொண்டு தான் ஆகணும்.

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டேன். அதனால், எனக்கு யாரும் புரபோஸ் பண்ணவில்லை என்று கூறியுள்ளார். நான் விஜய் டிவியில் ஒர்க் பண்ணும் போதிலிருந்து இயக்குநர் நெல்சனை தெரியும். ஒருநாள் நானே அவரிடம் படம் பண்ணுறீங்களா என்று கேட்டேன். அவர் இல்லை, படம் பண்ணினால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நாள் கழித்து அவருடைய டீமிலிருந்து எனக்கு போன் வந்தது. அப்போது தான் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கை ரோல் இருப்பதாக சொன்னார்கள்.

நான் ஒரு முடிவில் தான் இருந்தேன், எந்த ரோல் கொடுத்தாலும் பரவாயில்லை. நடிக்க வேண்டியது தான் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால், நயன் தாராவுக்கு தங்கை என்று சொன்னதும் நானும் நடித்துவிட்டேன். இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget