மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு ப்ரொமோ... ஊரே புறப்படத் தயாராகும் பிக்பாஸ் வீடு... எகிறும் சீசன் 6!

பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், இந்த சீசனில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள்ம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா  என சாமானியர்களை அலறவிட்டு ஆரம்பமாகியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. எப்போதும் ஸ்டார்களையும், சோசியல் மீடியா செலிப்பிரட்டிக்களையும் வைத்து களேபரங்களை அரங்கேற்றும் விஜய்டிவி, இந்த முறை நீங்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரலாம் ஜி என நமக்கும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறது. அறிவிப்பு வந்ததுதான் வந்தது. சோசியல் மீடியாவில் போட்டோக்களை சகட்டுமேனிக்கு போட்டு செலிப்பிரட்டிக்கள் பலர் பவுடர் டப்பாக்களை தட்டி, மேக்கப்மேனியாக மாறி வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். 

சின்னத்திரை என்றாலே சீரியல்தாங்க என்றிருந்ததை பிக்பாஸ் நிகழ்ச்சி அப்படியே மாற்றியது என்றே சொல்லலாம். சீரியல்களை மீறி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மக்களிடையே கிடைத்த வரவேற்பு, ஒரே வீட்டுக்குள் மனிதர்களின் எமோஷன்களை வைத்து ஆடும் ஆட்டத்திற்கு மக்களுடையே எவ்வளவு மசுவு இருக்கிறது என்பதை அப்பட்டமாக காண்பித்தது. 

 ‘இது பிக்பாஸ் ஓடவும் முடியாது.. இனி ஒளியவும் முடியாது’ என்று கமல் கனத்த குரலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க  ஆரம்பம் முதலே நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு.. தொடர்ந்து இதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நேர்காணல்கள்... அப்படியே சினிமா வாய்ப்பு... பி.எம்.டபுள்யூ என வெல் செட்டில் ஆகிவிடலாம் என்ற பிம்பமும் உருவானது.

அந்த பிம்பம் நான்.. நீ... என ஸ்டார்களை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தது... இந்த மார்க்கெட் சீசன் 2,3, 4 என செல்ல, இறுதியாக முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வின்னராக ராஜூவும், ரன்னராக பிரியங்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு ப்ரொமோ... ஊரே புறப்படத் தயாராகும் பிக்பாஸ் வீடு... எகிறும் சீசன் 6!

கிடைத்த மார்க்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த விஜய் டிவி இனி 24 மணிநேரமும் பிக்பாஸ் பார்க்கலாம்.. வாங்க ஓடிடிக்கு...என ஓடிடியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்தது. 

Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு ப்ரொமோ... ஊரே புறப்படத் தயாராகும் பிக்பாஸ் வீடு... எகிறும் சீசன் 6!

பிக்பாஸின் முந்தைய சீசன்களில் தொல்வியை சந்தித்தவர்களை மொத்தமாக களமிறக்கி, ஓடிடியிலும் சக்கை போடு போடலாம் என நினைத்த விஜய்டிவிக்கு அந்த யோசனை எடுபடவில்லை.. இந்த நிலையில்தான் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறது விஜய் டிவி 

இந்த சீசனிலும் ரூட்டை மாற்றி களேபரம் செய்ய திட்டமிட்டும் இருக்கும் விஜய் டிவி வீட்டுக்குள்ளே போகும் போட்டியாளர்களையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது... அந்தத்தகவல்களின் படி, இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.. போன சீசனில் பாதியில் விலகிய கமல்ஹாசன், இந்த சீசனை தொகுத்து வழங்க இருப்பதாகவும், அக்டோபர் 2 வது வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dharmapuri DMK : “புறவாசல் வழியாக வந்தால் மாவட்ட செயலாளர் பதவியா?” பொங்கி எழுந்த திமுக நிர்வாகி..!
Dharmapuri DMK : “புறவாசல் வழியாக வந்தால் மாவட்ட செயலாளர் பதவியா?” பொங்கி எழுந்த திமுக நிர்வாகி..!
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
Kolathur Govt Hospital: வடசென்னை மக்கள் குஷி - ஆல் இன் ஆல் சிகிச்சை, 6 அடுக்குகள் - கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
Kolathur Govt Hospital: வடசென்னை மக்கள் குஷி - ஆல் இன் ஆல் சிகிச்சை, 6 அடுக்குகள் - கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmapuri DMK : “புறவாசல் வழியாக வந்தால் மாவட்ட செயலாளர் பதவியா?” பொங்கி எழுந்த திமுக நிர்வாகி..!
Dharmapuri DMK : “புறவாசல் வழியாக வந்தால் மாவட்ட செயலாளர் பதவியா?” பொங்கி எழுந்த திமுக நிர்வாகி..!
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
Kolathur Govt Hospital: வடசென்னை மக்கள் குஷி - ஆல் இன் ஆல் சிகிச்சை, 6 அடுக்குகள் - கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
Kolathur Govt Hospital: வடசென்னை மக்கள் குஷி - ஆல் இன் ஆல் சிகிச்சை, 6 அடுக்குகள் - கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Embed widget