மேலும் அறிய

Shivani narayanan: ‛விடாது கருப்பு...’ போல அடாது போட்டோக்களை வெளியிடும் ஷிவானி !

Shivani narayanan: அதே இடத்தில், அதே ஜிம்மில், அமர்ந்தபடி அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோ, நேற்று வெளியிட்ட போட்டோக்களை விட இன்னும் கிளாமராக உள்ளது.

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன், சீரியல் நடிகை என்பதை தாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்படுகிறார். அவரது பிக்பாஸ் அறிமுகம், அதன் பின் சினிமா நடிகையாக அவரை தரம் உயர்த்தியது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி, வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் தனது இருப்பை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் போட்டோக்கள் தான், அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று தந்துள்ளது. ஷவானி இரு வகையாக தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்கிறார். ஒன்று, ஆன்மிகம் சார்ந்த வழிபாட்டு போட்டோ, மற்றொன்று அதற்கு அப்படியே நேர்மாறான கவர்ச்சி ஹாட் போட்டோ.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

அந்த வரிசையில், கடந்த இரு நாட்களாக ஜிம் ஒன்றில் அவர் எடுத்த போட்டோக்களை படுகிளாமராக பதிவு செய்து வருகிறார். விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மார்ஷல் ரேடியோ உடன் வரும் சூர்யாவைப் போல், நேற்று ஜிம்மில் இருந்தபடி ஜம்முனு ஒரு போஸ் கொடுத்து, அசத்தியிருந்தார் ஷிவானி. போதாக்குறைக்கு கையில் கூல்ட்ரிங்ஸ் டின் ஒன்றை வைத்துக் கொண்டு, ஜிம் ட்ரஸில் அவர் கொடுத்து ஃபோஸ், கிளாமரிலும் கிளாமராக இருந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

அந்த போட்டோவின் தாக்கம் இன்னும் அவரை பின்தொடர்வோரை விட்டு விலகாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் ஷிவானி. அதே இடத்தில், அதே ஜிம்மில், அமர்ந்தபடி அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோ, நேற்று வெளியிட்ட போட்டோக்களை விட இன்னும் கிளாமராக உள்ளது. மேக்கப் எதுவும் இல்லாமல், மலர்ந்த முகத்தோடு ஷிவானி வெளியிட்டுள்ள இந்த போட்டோ தான் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget