மேலும் அறிய

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 வேலை துவங்கியாச்சு... விரைவில் துவங்க போகுது உங்கள் அபிமான நிகழ்ச்சி!

ரசிகர்களின் மிகவும் பேவரட்டான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 பணிகள் துவங்கியது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடும் விஜய் டிவி. 

விஜய் டிவி ரியாலிட்டி ஷோவிற்கு பெயர் போனது. சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் பேவரட் சேனலாக விளங்கும் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களாக வெற்றி நடை போட்டு வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து  வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது.  பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக அளவிலான ரசிகர்களை ஈர்க்க உலக நாயகனும் ஒரு காரணமாக இருந்து வருகிறார். 

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 வேலை துவங்கியாச்சு... விரைவில் துவங்க போகுது உங்கள் அபிமான நிகழ்ச்சி!

பிக் பாஸ் அல்டிமேட் :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இதுவரையில் அனைத்து சீசன்களிலும் விளையாடிய போட்டியாளர்களில் இருந்து சிறப்பாக கன்டென்ட் கொடுத்தவர்களாக தேர்ந்து எடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். இடையில் உலகநாயகன் படப்பிடிப்பு காரணமாக பிஸியாக இருந்ததால் அந்த சமயத்தில் நடிகர் சிம்பு ஒரு சில நாட்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்கள் விரும்ப என்ன காரணம் :

வெவ்வேறு மனநிலை கொண்ட போட்டியாளர்கள் ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சி. இதில் ஏராளமான சண்டைகள், கருத்துவேறுபாடுகள், மோதல்கள் ஏற்படும். ஒரு சில போட்டியாளர்கள் குரூப் அமைத்து கொண்டு விளையதிவது, நட்பு பாராட்டுவது, டாஸ்க் விளையாடுவது இப்படி பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 வேலை துவங்கியாச்சு... விரைவில் துவங்க போகுது உங்கள் அபிமான நிகழ்ச்சி!

பிக் பாஸ் சீசன் 7 எப்போ: 

மிகவும் பிரமாண்டமாக பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மிகவும் பிரபலமான செலிபிரிட்டியாக வலம் வருகிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதமே இந்த சீசன் துவங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் போட்டியாளர்கள் குறித்த அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட துவங்கவுள்ளது. விரைவில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!

Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு

Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!

TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?

ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி

"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!

Embed widget