மேலும் அறிய

Beast New Teaser: பூஜாவின் இடுப்பை பிடிக்க போகும் விஜய் - பீஸ்ட் புதிய டீசர்...!

சன் பிக்சர்ஸ் படத்தின் புதிய புதிய அறிவிப்புகளை  சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. தற்போது,  முப்பது வினாடி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

‘பீஸ்ட்’  படத்தின் புதிய டீசரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், பூஜா ஹெக்டேவுடன் விஜய் காதல் செய்கிறார். அத்துடன் சண்டையில் பட்டையை கிளப்புகிறார்.

விஜய்யின் ‘பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளதால், அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு சில நொடிகளில் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விஜய் படம் வருவதால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் படத்தின் புதிய புதிய அறிவிப்புகளை  சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. தற்போது,  முப்பது வினாடி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான காதல் காட்சி இடம்பெற்றுள்ளது.  மேலும், பல சூப்பரான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

புதிய டீசர்

'பீஸ்ட்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.நிர்மல் எடிட்டிங்.  யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!

IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!

GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!

Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!

Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது

அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?

"வரும் 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது" - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தகவல்!
Embed widget