மேலும் அறிய

Vijay Interview : கார் இருக்குல்ல எதுக்கு சைக்கிள்ள போனீங்க... விஜயிடம் விளையாட்டாக கேட்ட நெல்சன்.. இதோ அடுத்த ப்ரோமோ!

நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்  ‘பீஸ்ட்’. இந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக, நடிகர் விஜய், சன் டிவிக்கு நேர்காணல் தந்திருக்கிறார். இந்த நேர்காணலில் நடிகர் விஜயை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்கிறார். 

ஏற்கனவே, இதுதொடர்பான முதல் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய வைரலான நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. ப்ரோமோ தொடக்கத்திலேயே நடிகர் விஜய், ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானா, ராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானா, ராபம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானா பாடலை பாடுகிறார். 

தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் நடிகர் விஜயிடம், நடிகர் விஜயை விஜயே இன்டர்வியூ எடுத்தா என்ன கேட்பீங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு விஜய், க்யூட்டாக சிரிக்கிறார். நெல்சன் மேலும் விளையாட்டாக உங்கள்ட்ட தான் வீட்ல நான்கு கார் இருக்குல எதுக்கு சைக்கிள் எடுத்துது போறீங்க என்று கேள்வி கேட்க, அத்துடன் ப்ரோமோ வருகிற ஞாயிறு இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது என்ற தகவலுடன் முடிவடைகிறது. 

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 

 

தலைப்பு செய்திகள்

சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
Ukraine Attack Russia: ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Maruti Baleno Vs Tata Altroz: மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
Chennai Power Cut: சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
Embed widget