மேலும் அறிய

’ராஜா ராணி’ ரெஜினாவாக மாறிய நயன்... ஷாருக்கானுடன் திருமணத்துக்கு வந்த அட்லீ!

நயன் தாரா ஏற்கெனவே அட்லியின் ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில்ள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில், ஷாருக்கானுடன் ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கோலிவுட்டின் காதல் பறவைகள் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் முன்னதாக மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

வாழ்த்த வந்த பிரபலங்கள்

இத்திருமணத்தில் நயன் - விக்னேஷ் குடும்பத்தார் தவிர பிரபல திரைப்பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஷாருக் கான், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகை சுஹாசினி, நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தொகுப்பாளர் தேவதர்ஷினி, நடன இயக்குநர் கலா, பாடகர் அனிருத் தந்தை ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்ந்து வாழ்த்தினர்.

ஷாருக்கானுடன் வருகை தந்த அட்லீ

நயன் தாரா ஏற்கெனவே அட்லியின் ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில்ள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில், ஷாருக்கானுடன் ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஷாருக், அட்லீ இருவரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்கும் முன் எடுத்த ஃபோட்டோ வைரலாகியுள்ளது. ஷாருக்கானும் அட்லியும் இந்த இந்திய பாரம்பரிய உடைகளுள் ஒன்றான ஷெர்வானி அணிந்து இந்த ஃபோட்டோவில் குஷியாக போஸ் கொடுத்துள்ளனர்.

’ராஜா ராணி’ ரெஜினாவாக மாறிய நயன்... ஷாருக்கானுடன் திருமணத்துக்கு வந்த அட்லீ!

நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஆட்களாகிய பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்கள், நெட்டிசன்கள் எனப் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டு காலத்துக்குப் பிறகு இன்று திருமணம் நடக்கிறது.

மேலும் படிக்க: ஆண்டவரே, நீ ஏத்தி பாடு… 200 கோடி கிளப்பில் இணைந்தது விக்ரம்! 500 கோடி டார்கெட்டாம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget