மேலும் அறிய

Arya Tweet: ட்விட்டர் கணக்கு தொடங்கிய பசுபதி.. வரவேற்ற ஆர்யா... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! யாரு யாரை ஓட்டுறானே தெரியல!

நம்ம டயலாக்கை ஊரே பேசுது... நான் பேசக்கூடாதா என்பதைப் போல, அதே வாத்தியார் டயலாக்கை வைத்து பசுபதியை ட்விட்டரில் வரவேற்று பதிவிட்டுள்ளார் ஆர்யா. 

சர்பட்டா பரம்பரை படம் வெளியான பிறகு அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசப்பட்டது. பேசப்படுகிறது. அதில் முக்கியமாக ஆர்யாவும், பசுபதியும், அவர்களை சுமந்து  செல்லும் சைக்கிளும் படாது பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. ‛வாத்தியாரே...’ என துவங்கி, வரும் வழியில் பசுபதியிடம் தன் நினைவுகளையும், பசுபதியின் பற்றையும் வெளிப்படுத்தும் காட்சி தான் அது. பாக்ஸிங் பயிற்சி மையத்திலிருந்து பக்கத்து தெருவுக்கு லிப்ட் கேட்டது ஒரு குத்தமா... ஒரு தெருவுக்கு போன பயணம்... இப்போ நாடு கடந்தெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் கூட அந்த சைக்கிள் பயணித்துவிட்டது. ஊரே ஏன்... உலகமே மீம்ஸ் போட்ட அந்த போட்டோவுக்கு, அதில் நடித்த ஆர்யாவே மீம்ஸ் போட்டா என்ன செய்வது? ‛ஆத்தா எனக்கு வேற வழிதெரியல ஆத்தா...’ என விஜயகாந்த் டயலாக் வருமே.. அது போல, எனக்கு வேற வழி தெரியல ,நம்ம டயலாக்கை ஊரே பேசுது... நான் பேசக்கூடாதா என்பதைப் போல், அதே வாத்தியார் டயலாக்கை வைத்து பசுபதியை ட்விட்டரில் வரவேற்று பதிவிட்டுள்ளார் ஆர்யா. 

ஆர்யாவின் இந்த பதிவிற்கு ட்விட்டரின் புது வரவான பசுபதியும் தனது பதிலை தெரிவித்துள்ளார்.

சரி... இது இரண்டும், கபிலன் மற்றும் வாத்தியாருக்கு இடையேயான பதிவு, அதையாவது விட்டு வைத்தார்களா என்று கேட்டால்... அதையும் விடவில்லை நெட்டிசன்கள்... ஆர்யாவின் பதிவிலேயே ட்விட்டர் குருவியில் ஆர்யாவும், பசுபதியும் பறப்பது போன்ற மீம்ஸ்களை ஆர்யாவின் பதிவில் பதிலாக பதிவிட்டு வருகிறார்கள்.

இதுக்கு எண்டே இல்லையா சார்....

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget